பாறைநெய்ப் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
 
இத்துறை, ஆழ்கடல், ஆர்க்டிக், பாலைநிலங்கள் ஆகிய புவிவெளிகளில் நிகழ்கிறது. உயர் வெப்பநிலை, உயர் அழுத்தச் சுற்றுச்சூழலகளிலும் இத்தொழில்துறை செயல்படுகிறது. எனவே, பாறைநெய்ப் பொறியாளர்கள் வெப்பநீரியக்கவியல், புவி இயக்கவியல், அறிதிறன் அமைப்புகள் ஆகிய பல தலைப்புகளில் தேர்ச்சிபெற வேண்டியவராக உள்ளார்.
 
பாறைநெய்ப் பொறியாளர் கழகம் பாறைநெய்ப் பொறியாளருக்கான மிகப் பெரிய தொழில்முறைக் கழகமாகும் இது எண்ணெய், வளிமத் தொழில்துறைக்கான தகவலையும் பிற வாயில்களையும் வெளியிடுகிறது. இது இலவச இணையக் கல்வியையும் தருகிறது (webinars). இதில் உறுப்பினர்கள் தொழில்நுட்பச் சிக்கல்களையும், சிறந்த நடைமுறைகளையும் பிற தலைப்புகளையும் விவாதிக்கலாம். உறுப்பினர்கள் தம் வளர்ச்சிக்கான வாய்ப்பையும் திறமையையும் அறிவையும் பெற SPE வளர்நிலை மேலாண்மைக் கருவியையும் அணுகலாம்.<ref>{{Cite web|url=http://www.spe.org/memberbasics/documents/ResourceGuide.pdf|title=SPE Member Resource Guide|last=|first=|date=|website=Society of Petroleum Engineers|archive-url=|archive-date=|dead-url=|access-date=December 12, 2017}}</ref> SPE publishes peer-reviewed journals, books, and magazines.<ref>{{Cite web|url=http://www.spe.org/publications/|title=Publications {{!}} The Society of Petroleum Engineers|website=www.spe.org|access-date=2017-12-14}}</ref>உறுப்பினர்கள் ''Journal of Petroleum Technology'' இதழுக்கு முகமைப்பணம் கட்டி, இதழ் வெளியிடும் பிற வெளியீடுகளில் கழிவு பெறலாம்.<ref name="spe benefits">{{Cite web|url=http://www.spe.org/members/benefits.php|title=Professional Membership Benefits {{!}} Society of Petroleum Engineers|website=www.spe.org|access-date=2017-12-14}}</ref> இவ்வுறுப்பினர்கள் திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்லவும் பயிற்சி வகுப்புகளிலும் கூட பதிவுக் கட்டணத்தில் கழிவு பெறலாம்.<ref name="spe benefits"/> இது பட்ட, பாட்டமேற்படிப்புகளுக்கு உதவிநல்கையும் ஆய்வுநல்கையும் தருகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பாறைநெய்ப்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது