விகிதமுறா எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
== எடுத்துக்காட்டுகள் ==
=== வர்க்கமூலங்கள் ===
2 இன் வர்க்கமூலமே, முதன்முதலாக விகிதமுறா எண் என்று நிறுவப்பட்ட எண் ஆகும். 2 இன் வர்க்கமூலம் ஒரு விகிதமுறா எண் என்பதற்கான நிறுவல்கள் பல உள்ளன. நன்கறியப்பட்ட மற்றொரு விகிதமுறா எண் [[பொன் விகிதம்]] ஆகும். [[வர்க்கம் (கணிதம்)|முழு வர்க்கமாக]] இல்லாத அனைத்து [[இயல் எண்]]களின் [[வர்க்க மூலம்வர்க்கமூலம்|வர்க்கமூலங்களும்]] விகிதமுறா எண்களாகும்.
 
=== பொது மூலங்கள் ===
2 இன் வர்க்கமூலம் ஒரு விகிதமுறா எண் என்பதன் நிறுவலை [[எண்கணிதத்தின் அடிப்படைத் தேற்றம்|எண்கணிதத்தின் அடிப்படைத் தேற்றத்தைக்]] கொண்டு பொதுமைப்படுத்தலாம். இதன்மூலம் ஒவ்வொரு முழுவெண்ணுக்கும் தனித்ததொரு [[பகா எண்|பகாக் காரணி]]ப்படுத்தும் முறை உள்ளது என்பதையும் உறுதி செய்யமுடியும். அதனைக்கொண்டு, [[சுருக்கவியலாப் பின்னம்|சுருக்கவியலாப் பின்னத்தில்]] அதன் பகுதி மற்றும் தொகுதியை எந்த அடுக்குக்கு உயர்த்தினாலும் தொகுதியை வகுக்க முடியாத ஒரு பகாஎண் அதன் பகுதியில் உண்டு என்ற கூற்றுக்கிணங்க, ஒரு விகிதமுறு எண்ணானது ஒரு முழுவெண் இல்லையெனில், அதன் எந்தவொரு முழுவெண் அடுக்கும் முழுவெண்ணாக இருக்காது என்பதையும் காட்டமுடியும். எனவே ஒரு முழுவெண்ணானது எந்தவொரு முழுவெண்ணின் ''k''<sup>ஆவது</sup> அடுக்காக அமையாது எனில், அதன் ''k''<sup>ஆவது</sup> மூலம் ஒரு விகிதமுறா எண்ணாகும்.
"https://ta.wikipedia.org/wiki/விகிதமுறா_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது