"அந்தாலூசியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,591 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
→‎சின்னங்கள்: *விரிவாக்கம்*
(→‎வரலாறு: *விரிவாக்கம்*)
(→‎சின்னங்கள்: *விரிவாக்கம்*)
 
அந்தாலூசிய [[விடுமுறை நாள்|தேசிய நாளாக]], ''டியா தெ அந்தாலூசியா'' (அந்தாலூசியா நாள்), ஒவ்வொரு பெப்ரவரி 28 அன்றும் கொண்டாடப்படுகின்றது.
==புவியியல்==
அந்தாலூசியா எசுப்பானியாவின் 17 தன்னாட்சிப் பகுதிகளில் ஒன்றாகும். is one of the 17 Spanish autonomous communities and is in the southwestern region of the [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] தென்மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ளது.<ref name="junta-geo">{{cite web | title=Andalucía: Puerta de Europa | publisher=Junta de Andalucia | url=http://www.juntadeandalucia.es/andalucia/alsur/contrastes.html |language=Spanish |accessdate=27 July 2013 }}</ref> இதன் பரப்பளவு 87,597 சதுர கிமீ (33,821 ச மை), இது எசுப்பானியாவின் பரப்பளவில் 17.3 விழுக்காடு ஆகும்.
 
இதன் இயற்கை எல்லைகள்: தெற்கில், [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்குப் பெருங்கடலும்]] [[நடுநிலக் கடல்|நடுநிலக் கடலும்]]; வடக்கில் சியர்ரா மொரெனா [[மலைத் தொடர்]]; மேற்கில் [[போர்த்துகல்]]; கிழக்கில் மூர்சியா வட்டாரம்.<ref name="junta-geo" />
 
==மேற்கோள்கள்==
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2533009" இருந்து மீள்விக்கப்பட்டது