பித்தப்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 23:
== கட்டமைப்பு ==
பித்தப்பை பை போன்ற அமைப்புடைய அங்கமாகும். இது ஈரலின் வலது பக்கச் சோணையின் கீழாக மேலமிழ்ந்து காணப்படும்.நரை நீல நிறம் கொண்டது.{{sfn|Gray's Anatomy|2008|p=1187-81}} வளர்ந்தவர்களில் இது கிட்டதட்ட {{convert|7|to|10|cm|abbr=off}} நீளமும் {{convert|4|cm|in}} விட்டமும் கொண்டதாயிருக்கும்<ref name="meilstrup">{{cite book |author=Jon W. Meilstrup |title=Imaging Atlas of the Normal Gallbladder and Its Variants |publisher=CRC Press |location=Boca Raton |year=1994 |page=4 |isbn=0-8493-4788-2 |oclc= |doi= |accessdate=}}</ref> இதன் கொள்ளளவு {{convert|50|ml|impoz|abbr=off}} ஆகும்.{{sfn|Gray's Anatomy|2008|p=1187-81}}
 
பித்தப்பை [[பேரி]]ப்பழத்தின் வடிவத்தை ஒத்ததாகக் காணப்படும். அதன் முனை பித்தக்கானில் திறக்கும்.<ref name="Nagral2005">{{cite journal|last1=Nagral|first1=Sanjay|title=Anatomy relevant to cholecystectomy|journal=Journal of Minimal Access Surgery|date=2005|volume=1|issue=2|pages=53|doi=10.4103/0972-9941.16527}}</ref> பித்தப்பை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படும்: மேற்பகுதி, உடல், கழுத்து என்பவையாகும். மேற்பகுதி வட்ட அடியையும் வளைந்த அமைப்பு வயிற்றறைச் சுவருடனும் ஈரலில் புதையுண்டு காணப்படும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பித்தப்பை" இலிருந்து மீள்விக்கப்பட்டது