நியூசிலாந்தின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
 
வரிசை 1:
[[File:Polynesian Migration.svg|thumb|300px350px|பொலினீசியர்கள் விரிவாக்கம் ([[சீனக் குடியரசு|சீனாவிலிருந்து]] பொலீனீசிய முக்கோணத்திற்கு.)]]
'''நியூசிலாந்தின் வரலாறு''' குறைந்தது 700 ஆண்டுகளுக்கு முந்தையது. கி.பி 1200-1300 காலகட்டத்தில் [[பொலினீசியா|பொலினீசியர்கள்]] இங்கு குடியேறி தனித்துவமான மவுரி பண்பாட்டை நிலைநாட்டினர். [[நியூசிலாந்து|நியூசிலாந்தைக்]] கண்டறிந்த முதல் ஐரோப்பிய தேடலாளர் [[நெதர்லாந்து|டச்சு]] மாலுமி [[ஏபெல் டாஸ்மான்]] ஆவார்; இவர் திசம்பர் 13, 1642இல் இத்தீவைக் கண்டார்.<ref>{{cite web | url=http://www.TeAra.govt.nz/en/european-discovery-of-new-zealand/2 | title=European discovery of New Zealand&nbsp;– Abel Tasman | first=John | last=Wilson | work=Te Ara&nbsp;– the Encyclopedia of New Zealand | publisher=Ministry for Culture and Heritage / Te Manatū Taonga | location=New Zealand | accessdate=16 January 2010 | quote='On 13 December 1642 the Dutch sighted "a large land, uplifted high"&nbsp;– probably the Southern Alps&nbsp;...'}}</ref>உள்ளூர்வாசியல்லாதோரில் டச்சுக்காரர்களே இத்தீவின் கடலோரத்தை முதலில் ஆராய்ந்தவர்களாவர். தனது மூன்று கடற்பயணங்களில் முதற்பயணத்தின்போது அக்டோபர் 1769இல் நியூசிலாந்து வந்தடைந்த கப்பல்தலைவர் [[ஜேம்ஸ் குக்]],<ref>Cook's Journal, 7 October 1769, [[ஆஸ்திரேலிய தேசிய நூலகம்]], http://southseas.nla.gov.au/journals/cook/17691007.html, visited 20120409</ref> முழுவதுமாக நியூசிலாந்தைச் சுற்றிக் கப்பலோட்டி அதன் நிலப்படத்தை உருவாக்கிய முதல் ஐரோப்பிய கடலோடி ஆவார். 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து அடிக்கடி பல தேடலாளர்களும் கடலோடிகளும் வணிகர்களும் சமயவியலாளர்களும் இந்நாட்டிற்கு வந்தவண்ணம் இருந்தனர். 1840இல் இங்கிருந்த மவுரித் தலைவர்களுடன் பிரித்தானிய அரசர் [[வைத்தாங்கி ஒப்பந்தம்]] கையெழுத்திட்டு நியூசிலாந்தை [[பிரித்தானியப் பேரரசு]] ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்; மவுரிகளுக்கு பிரித்தானியக் குடிகளுக்கு இணையான உரிமைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அந்த நூற்றாண்டிலும் அடுத்த நூற்றாண்டின் முற்பகுதியிலும் மிக விரைவான பிரித்தானியக் குடியேற்றம் நிகழ்ந்தது. தொடர்ந்த போர்களும் ஐரோப்பிய பொருளியல், சட்ட அமைப்புகளும் பெரும்பாலான மவுரிகளிடமிருந்த நிலங்கள் பிரித்தானியர் பறிக்க (பகேகா நிலவுரிமை) துணை நின்றன. மவரிக்கள் மிகவும் ஏழ்மைநிலைக்குத் தள்ளப்பட்டனர். <ref>{{cite web | url=http://motu-www.motu.org.nz/wpapers/05_13.pdf | title=Māori economic development – Glimpses from statistical sources | publisher=Motu | date=September 2005 | accessdate=4 May 2014 |author1=Coleman, Andrew |author2=Dixon, Sylvia |author3=Maré, David C | pages=8–14}}</ref>
 
வரிசை 7:
 
[[1973 எண்ணெய் நெருக்கடி|1973 உலகளாவிய ஆற்றல் நெருக்கடியை]] அடுத்து நாட்டின் பொருளியல்நிலை பாதிக்கப்பட்டது. பிரித்தானியா ஐரோப்பிய பொருளியல் சமூகத்தில் இணைந்தபிறகு நியூசிலாந்தின் ஏற்றுமதிகள் இறங்குமுகமாயின. இவற்றைத் தொடர்ந்து பணவீக்கம் ஏற்பட்டது. 1984இல் நியூசிலாந்தின் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்தது. புதிய ஆட்சி பழைய தேசிய கட்சி ஆட்சியின் குறுக்கிடும் கொள்கைகளை மாற்றியமைத்து [[கட்டற்ற சந்தைமுறை]]க்கு மாறியது. இது இக்கொள்கையை அறிமுகப்படுத்திய நிதி அமைச்சர் ரோஜர் டக்ளசு பெயைக் கொண்டு ''ரோஜரொனொமிக்சு'' (அமெரிக்காவின் ரீகனோமிக்சு போல) என குறிப்பிடப்படுகின்றது. 1980களுக்குப் பிறகு நியூசிலாந்தின் வெளியுறவுக் கொள்கைகள் மேலும் தனித்து எடுக்கபடலாயிற்று. காட்டாக அணுக்கரு இல்லா வலயத்தை ஊக்குவிக்கும் கொள்கை.
 
==மவுரிகளின் வருகையும் குடியேற்றமும்==
நியூசிலாந்தில் முதலில் குடியேறியவர்கள் [[பொலினீசியா|கிழக்குப் பொலினீசியாவிலிருந்து]] வந்த பொலினீசியர்களாவர். மரபணுவழி மற்றும் தொல்லியல் சான்றுகள் இவர்கள் [[சீனக் குடியரசு|தாய்வானிலிருந்து]] [[மெலனீசியா]] குடிபெயர்ந்து அங்கிருந்து கிழக்கில் பயணித்து சொசைட்டி தீவின் வழியே இங்கு வந்தடைந்தனர். இந்த செயற்பாடு 70 முதல் 265 ஆண்டுகள் எடுத்திருக்கலாம்.<ref name="Wilmshurts et al">{{Cite journal | last1 = Wilmshurst | first1 = J. M. | last2 = Hunt | first2 = T. L. | last3 = Lipo | first3 = C. P. | last4 = Anderson | first4 = A. J. | title = High-precision radiocarbon dating shows recent and rapid initial human colonization of East Polynesia | doi = 10.1073/pnas.1015876108 | journal = Proceedings of the National Academy of Sciences | volume = 108 | issue = 5 | pages = 1815 | year = 2010 | pmid = | pmc = 3033267| bibcode = 2011PNAS..108.1815W }}</ref> இது கி.பி 1280இல் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. <ref name="Wilmshurts et al" />
"https://ta.wikipedia.org/wiki/நியூசிலாந்தின்_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது