லெவ் வைகாட்ஸ்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 2:
'''லெவ் செமையோனோவிச் வைகாட்ஸ்கி '''(Lev Semyonovich Vygotsky) ({{Lang-rus|Лев Семёнович Выго́тский|p=vɨˈɡotskʲɪj}}); (நவம்பர் 17 – சூன் 11, 1934) சோவியத் நாட்டைச் சார்ந்த உளவியலாளர் ஆவார். இவர் மனித கலாச்சார மற்றும் உயிரிய - சமூக வளர்ச்சி (பொதுவாக கலாச்சார-வரலாற்று உளவியல் என அழைக்கப்படுவது) என்ற முடிக்கப்படாத கோட்பாட்டின் நிறுவனரும் மற்றும் மாமனிதனின் உளவியல் என்ற உணர்வு நிலை தொடர்பான கருத்தியலின் முன்னணி ஆதரவாளரும் வைகாட்ஸ்கி குழுவின் தலைவரும் ஆவார்.
 
வைகோட்ஸ்கியின் முக்கியப் பணியானது அபிவிருத்தி உளவியல் பிரிவில் இருந்தது. மேலும், சமூக உளவியல் சூழலில், தனிப்பட்ட மனித உறவுகள் மற்றும் செயல்களால் மனித உளவியல் வளர்ச்சியானது மேம்பட்டது என்பதை உணர்ந்திருந்தார். "உயர் நிலை உளவியல் செயல்பாடுகளை" உருவாக்கும் ஒரு கோட்பாட்டை அவர் முன்வைத்தார். அவரது வாழ்வின் தொடக்க கால எந்திரவியல் மற்றும் குறைப்புவாத கருவிசார் உளவியல் காலத்தில் (1920 கள்) அவர் மனித உளவியல் வளர்ச்சியானது, மனித உழைப்பு மற்றும் தொழில் துறையில் கருவிகளின் பயன்பாட்டிற்குச் சமானமான வெளிப்பாடுகளால் வளர்த்தெடுக்கப்படுவதாக வாதிட்டார். பின்னர், அவரது தொழில் வாழ்வின் "[[முழுதளாவியம்|முழுதளாவியக்]]" கால கட்டத்தில் (1930 களின் முதல் அரைப்பகுதி), செருமானிய அமெரிக்க முழுக்காட்சி உளவியலாளர்களின் முறையான சிந்தனைப் போக்கினால் வெகுவாகத் தாக்கத்திற்குள்ளாகினார்.  
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/லெவ்_வைகாட்ஸ்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது