கிரீன்லாந்து கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
{{Infobox body of water|name=Greenland Sea|image=Iceberg, Greenland Sea (js)1.jpg|caption=Greenland Sea iceberg|image_bathymetry=Fram Strait map.png|coords={{Coord|76|N|8|W|type:waterbody_scale:20000000|display=title,inline}}|type=[[Sea]]|basin_countries=[[Greenland]], [[Iceland]], [[Norway]]|area={{convert|1205000|km2|sqmi|-2|abbr=on}}|depth={{convert|1444|m|ft|0|abbr=on}}|max-depth={{convert|4846|m|ft|0|abbr=on}}|volume={{convert|1747250|km3|cumi|-3|abbr=on}}|reference=<ref name=bse>{{Cite web|url=http://slovari.yandex.ru/%D0%93%D1%80%D0%B5%D0%BD%D0%BB%D0%B0%D0%BD%D0%B4%D1%81%D0%BA%D0%BE%D0%B5%20%D0%BC%D0%BE%D1%80%D0%B5/%D0%91%D0%A1%D0%AD/%D0%93%D1%80%D0%B5%D0%BD%D0%BB%D0%B0%D0%BD%D0%B4%D1%81%D0%BA%D0%BE%D0%B5%20%D0%BC%D0%BE%D1%80%D0%B5/|language=Russian|title=Greenland Sea|publisher=[[Great Soviet Encyclopedia]]}}</ref><ref name=brit>{{Cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/245318/Greenland-Sea|title=Greenland Sea|publisher=Encyclopædia Britannica on-line}}</ref>}}'''கிரீன்லாந்து கடல்''' (The <span>Greenland Sea</span>''')''' கிரீன்லாந்தை மேற்கிலும், சுவல்பார்டு தீவுக்கூட்டத்தை கிழக்கிலும் பிராம் நீரிணை மற்றும் ஆர்க்டிக் பெருங்கடலை வடக்கிலும் நார்வேஜியன் கடல் மற்றும் ஐசுலாந்தைத் தெற்கிலும் கொண்ட ஒரு நீர்ப்பரப்பாகும். பொதுவாக கிரீன்லாந்து கடலானது ஆர்க்டிக் பெருங்கடலின் பகுதியாக வரையறுக்கப்படுகிறது.<ref>[http://www.marbef.org/data/gazetteer.php?p=details&id=2356 Greenland Sea], MarBEF Data System – European Marine Gazetteer</ref> சில நேரங்களில் அத்திலாந்திக்குக்குப் பெருங்கடலின் பகுதி எனவும் கூறப்படுகிறது.<ref name="Reddy2001">{{Cite book|last=Reddy|first=M. P. M.|year=2001|title=Descriptive Physical Oceanography|url=https://books.google.com/books?id=2NC3JmKI7mYC&pg=PA8|page=8|publisher=Taylor & Francis|isbn=978-90-5410-706-4|ISBN=978-90-5410-706-4|access-date=26 November 2010|accessdate=26 November 2010}}</ref> இருப்பினும், ஆர்க்டிக் பெருங்கடல் பற்றிய வரையறைகள் துல்லியமற்றவையாகவோ அல்லது மனம் போன போக்கிலோ உள்ளன. பொதுவாக, ஆர்க்டிக் பெருங்கடலானது, கிரீன்லாந்துக் கடலைத் தவிர்த்ததாகும். <ref name="SerrezeBarry2005">{{Cite book|last=Serreze|last1=Serreze|last2=Barry|first1=Mark C.|first=Mark C.|first2=Roger Graham|year=2005|title=The Arctic climate system|url=https://books.google.com/books?id=k46foPS-JsIC&pg=PA19|page=19|publisher=Cambridge University Press|isbn=978-0-521-81418-8|ISBN=978-0-521-81418-8|access-date=27 November 2010|accessdate=27 November 2010}}</ref> [[கடலியல்]] படிப்புகளில் கிரீன்லாந்து கடலானது நோர்வேஜியன் கடலுடன் சேர்ந்த நோர்டிக் கடலின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் கடல்களுக்கு இடையிலான முக்கிய இணைப்பு நோர்டிக் கடல்களாக உள்ளன. உவர்நீர் சுழற்சியானது சாத்தியமான நேரத்தில் தடுக்கப்படுவது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம். அட்லாண்டிக் பெருங்கடலில் ஆர்க்டிக் பெருங்கடல் மற்றும் நோர்டிக் கடல்கள் பெரும்பாலும் தொகுப்பாக "ஆர்க்டிக் மத்தியதரைக்கடல்" என அழைக்கப்படுகின்றன.<ref name="Drange2005">{{Cite book|last=Blindheim|last1=Blindheim|last2=Østerhus|first1=Johan|first=Johan|first2=Svein|year=2005|title=The Nordic seas: an integrated perspective : oceanography, climatology, biogeochemistry, and modeling|url=https://books.google.com/books?id=gXC09wPIL5MC&pg=PA11|pages=11–38|chapter=The Nordic Seas, Main Oceanographic Features|publisher=American Geophysical Union|editor-last=Drange|editor-first=Helge|isbn=978-0-87590-423-8|ISBN=978-0-87590-423-8}}</ref><ref name="Assessment">{{Cite book|last=Loeng|last1=Loeng|first1=Harald|first=Harald|year=2005|title=Arctic Climate Impact Assessment|url=https://books.google.com/books?id=52zXIwAUVa8C&pg=PA493|pages=453–493|chapter=Chapter 9: Marine Systems|publisher=Cambridge University Press|editor-last=Symon|editor-first=Carolyn|isbn=978-0-521-86509-8|ISBN=978-0-521-86509-8|access-date=27 November 2010|accessdate=27 November 2010}}</ref><ref name="meincke">{{Cite journal|last=Meincke, J|author1=Meincke, J|last2=Rudels, B|author2=Rudels, B|last3=Friedrich, H. J.|author3=Friedrich, H. J.|year=1997|title=The Arctic Ocean–Nordic Seas thermohaline system|journal=ICES Journal of Marine Science|volume=54|issue=3|pages=283–299|doi=10.1006/jmsc.1997.0229|DOI=10.1006/jmsc.1997.0229}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/கிரீன்லாந்து_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது