புனித லாரன்சு வளைகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

686 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
 
1955 ஆம் ஆண்டில் நீரிணையின் குறுக்காக கேன்சோ காஸ்வே கட்டப்பட்டதன காரணமாக அதற்குப் பிறகு புனித லாரன்சு வளைகுடா மற்றும் அத்திலாந்திக்குப் பெருங்கடல் இவற்றுக்கிடையே நீர் பரிமாற்றம் தடுக்கப்பட்டுள்ளது.
 
== கலாச்சார முக்கியத்துவம் ==
 
இந்த வளைகுடாவானது, பல நூறு ஆண்டுகளாக இதன் கரையோரம் வாழ்ந்த மக்களுக்கும், அருகமை மாகாணங்களுக்கும் மீன்பிடித் தளமாகவும், நீர் வழிப் போக்குவரத்துப் பாதையாகவும் பயன்பட்டு வந்துள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2534568" இருந்து மீள்விக்கப்பட்டது