இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
{{பாண்டியர் வரலாறு}}
'''இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன்''' கி.பி. 1251 முதல் 1281 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். [[முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்|முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின்]] தம்பியான இவன் சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலத்திலேயே சோழ நாடு மற்றும் தொண்டை நாடு போன்றனவற்றின் பிரதிநிதியாக இருந்தவனாவான். "திருமகள்வளர்" எனத் தொடங்கும் இவனது மெய்க்கீர்த்திகள் "கொங்கு ஈழங்கொண்டு,கொடுவடுகு கோடழித்து" எனவும் பாடப்பட்டான் இம்மன்னன்.[[விசயகண்ட கோபாலன்|விசயகண்ட கோபாலனின்]] [[சோழ நாடு]] மற்றும் [[ஈழ நாடு]],[[கொங்கு நாடு]] போன்றனவற்றினை வென்ற பெருமையினை உடையவனும் ஆவான். [[பல்லவர்|பல்லவ மன்னனான]] [[இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன்|இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனை]] வென்று கப்பம் கட்ட வைத்து [[தில்லை|தில்லையில்]] [[வீராபிடேகம்]] மற்றும் [[விசயாபிடேகம்]] போன்றனவற்றினையும் செய்தான்.[[கொடுவடுகு வல்லான்]] என்பவனைவும் வென்று [[தில்லை|தில்லையில்]] உள்ள [[சிவகாமக் கோட்டம்|சிவகாமக் கோட்டத்தின்]] தென்புற நூற்றுக்கால் மண்டபத்தில் 1267 ஆம் ஆண்டளவில் வீராபிடேகம் செய்தான். அம்மண்டபம் 'வீரபாண்டியன் மண்டபம் என அழைக்கப்படுகின்றது.
வரி 12 ⟶ 11:
== கல்வெட்டுகள் ==
=== போர் வெற்றிகள் பற்றிய மெய்க்கீர்த்தி கல்வெட்டுகள் ===
வீரபாண்டியன் அரசேற்ற போது அதில் கங்கம் கவுடம் கடாரம் காசிபம் கொங்கம் குதிரம் கோசலம் மாளுவம் அருமனம் சோனகம் சீனம் வந்தி திருநடம் ஈழம் கலிங்கம் தெலிங்கம் பெபனம் தண்டகம் பண்டரம் முதலிய நாடுகளில் இருந்து அரசர்கள் வந்ததாக மெய்கீர்த்தி கூறுகிறது. ஈழத்தை வென்ற போது அங்கிருந்து வரியாக யானையும் பலப்பைப்புரவியும் கண்மணித்தேரும் சீன வடமரும் நாகத்தோடும் நவமணிக்குவையும் ஆடகத்திரியும் அரியாசனமும் முடியும் கடகமும் முழுமணி யாரமும் கொடியும் குடையும் குளிர்வெண்கவரியும் முரசும் சங்கமும் தனமும் கொண்டு வந்ததாகவும் கூறுகிறது.<ref>கங்கங் கவுடம் கடாரம் காசிபம் கொங்கங் குதிரம் கோசலம் மாளுவம் அருமனம் சோனகம் சீனம் வந்தி திருநடம் ஈழம் கலிங்கம் தெலிங்கம் பெபனந் தண்டகம் பண்டர முதலிய எப்புவி வேந்தரும் கல்மண்டலீகரும் மும்முரைசு முழங்கும் செம்மணி மாளிகை கோயில் கொற்ற வாயில் புகுந்து காலம் பார்த்து கழலிணை பணிந்து - '''சடையவர்மன் வீரபாண்டியன் மெய்க்கீர்த்தி'''</ref>
 
=== கொடை கல்வெட்டுகள் ===
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_சடையவர்மன்_வீரபாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது