வேதியியலாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 4:
 
==வேதியியலின் வரலாறு==
வேதியியலின் வேர்கள் எரிதல் நிகழ்விலிருந்து தொடங்கப்படலாம். [[நெருப்பு]] ஒரு மாய சக்தியைப் போன்று இருந்தது. அது ஒரு பொருளை மற்றொன்றாக மாற்றியது. இதனால் மனிதகுலத்திற்கு நெருப்பைப் பற்றி அறிவதில் முக்கிய ஆர்வம் இருந்தது. நெருப்பே [[இரும்பு]] மற்றும் [[கண்ணாடியின்]] கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது. தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு, விலையுயர்ந்த உலோகமாக மாறியதும், மற்ற பொருள்களை தங்கமாக மாற்றும் முறையை கண்டுபிடிப்பதில் பலர் ஆர்வமாக இருந்தனர். இது [[ரசவாதம்]] என அழைக்கப்படும் பிரிவிற்கு வழிவகுத்தது. ''வேதியியல்'' என்பது ''அல்கிமிஸ்டா '' ([[இரசவாதம் | இரசவாதி]] இன் சுருக்கம், [[புதிய லத்தீன்]] பெயர்ச்சொல் ''கிமிஸ்டா'' என்பதிலிருந்து பெறப்பட்டது. நவீன வேதியியல் வளர்ச்சிக்கு வழிவகுத்த பல [[வேதியியல் செயல்முறைகள்]] வேதியியல் அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. 1783 ஆம் ஆண்டில் வேதியியல் ஆண்டனி இலவாசியே என்பவரால் பொருண்மை அழியா விதி கண்டுபிடிக்கப்பட்டது. வேதியியல் தனிமங்களின் கண்டுபிடிப்பு, தனிம வரிசை அட்டவணை உருவாக்குவதற்கான முயற்சியின் நீண்ட வரலாறு, திமீத்ரி மெண்டலீவால் உருவாக்கப்பட்ட தனிம வரிசை அட்டவணை போன்றவை தற்காலத்தில் நாம் படிக்கும் வேதியியலுக்கான அடிப்படையாக இருந்தன எனலாம். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வேதியியல் கண்டுபிடிப்புகளுக்கான நோபல் பரிசு ஒரு சிறந்த கண்ணோட்டத்தை அளிக்கிறது.
[[File:Medeleeff by repin.jpg|thumb|ருஷ்ய வேதியியலாளர் [[திமீத்ரி மெண்டெலீவ்|திமீத்ரி மெண்டலீவ்]] - முதல் [[தனிம வரிசை அட்டவணை|தனிம வரிசை அட்டவணையின்]] உருவாக்குநர்]]
 
வேதியியலின் வேர்கள் [[எரிதல்]] நிகழ்விலிருந்து தொடங்கப்படலாம். [[நெருப்பு]] ஒரு மாய சக்தியைப் போன்று இருந்தது. அது ஒரு பொருளை மற்றொன்றாக மாற்றியது. இதனால் மனிதகுலத்திற்கு நெருப்பைப் பற்றி அறிவதில் முக்கிய ஆர்வம் இருந்தது. நெருப்பே [[இரும்பு]] மற்றும் [[கண்ணாடி|கண்ணாடியின்]] கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது. [[தங்கம்]] கண்டுபிடிக்கப்பட்டு, விலையுயர்ந்த உலோகமாக மாறியதும், மற்ற பொருள்களை தங்கமாக மாற்றும் முறையை கண்டுபிடிப்பதில் பலர் ஆர்வமாக இருந்தனர். இது [[ரசவாதம்]] என அழைக்கப்படும் பிரிவிற்கு வழிவகுத்தது. ''வேதியியல்'' என்பது ''அல்கிமிஸ்டா '' ([[இரசவாதம் | இரசவாதி]] இன்என்பதன் சுருக்கம்சுருக்கமான, [[புதிய லத்தீன்இலத்தீன்]] பெயர்ச்சொல் ''கிமிஸ்டா'' என்பதிலிருந்து பெறப்பட்டது. நவீன வேதியியல் வளர்ச்சிக்கு வழிவகுத்த பல [[வேதியியல் செயல்முறைகள்]] வேதியியல் அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. 1783 ஆம் ஆண்டில் வேதியியல் ஆண்டனி[[அந்துவான் இலவாசியே]] என்பவரால் பொருண்மை அழியா விதி கண்டுபிடிக்கப்பட்டது. வேதியியல் தனிமங்களின் கண்டுபிடிப்பு, தனிம வரிசை அட்டவணை உருவாக்குவதற்கான முயற்சியின் நீண்ட வரலாறு, திமீத்ரி மெண்டலீவால் உருவாக்கப்பட்ட தனிம வரிசை அட்டவணை போன்றவை தற்காலத்தில் நாம் படிக்கும் வேதியியலுக்கான அடிப்படையாக இருந்தன எனலாம். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வேதியியல் கண்டுபிடிப்புகளுக்கான [[நோபல் பரிசு]] ஒரு சிறந்த கண்ணோட்டத்தை அளிக்கிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வேதியியலாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது