பகுதி வகைக்கெழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
 
பகுதி வகையிடலுக்கான குறியீடு '''∂''' ஆகும். கணிதத்தில் இக்குறியீடானது, முதன்முதலாக 1770 இல் கணிதவியலாளர் மார்க்சு டி கான்டோர்செட்டால், பகுதி வகைக்கெழுவைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்கால பகுதிவகைக்கெழுவின் குறியீடு 1786 ஆம் ஆண்டில் கணிதவியலாளர் "அட்ரியன்-மாரி லெஜென்டிரி"யால் உருவாக்கப்பட்டது; ஆனால் அவர் அதனைத் தொடர்ந்து பயன்படுத்தாமல் விட்டுவிட்டார். பின்னர் இக்குறியீடு 1841 இல் கணிதவியலாளர் "கார்ல் குஸ்டவ் ஜேக்கப் ஜேக்கோபி"யால் (Carl Gustav Jacob Jacobi) மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref name="jeff_earliest">{{cite web|url=http://jeff560.tripod.com/calculus.html|title=Earliest Uses of Symbols of Calculus|first=Jeff|last=Miller|date=2009-06-14|work=Earliest Uses of Various Mathematical Symbols|accessdate=2009-02-20}}</ref>
 
== அறிமுகம் ==
''f'' என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட மாறிகளில் அமைந்த சார்பு. எடுத்துக்காட்டாக,
 
:<math>z = f(x,y) = x^2 + xy + y^2.</math>
 
{{multiple image
| align = right
| direction = vertical
| width = 250
 
| image1 = Partial func eg.svg
| caption1 = {{nowrap|''z'' {{=}} ''x''<sup>2</sup> + ''xy'' + ''y''<sup>2</sup>}} இன் வரைபடம். {{nowrap|(1, 1)}} புள்ளியில் இச்சார்பின் பகுதி வகைக்கெழு (இதில் ''y'' மாறியாகக் கொள்ளப்படுகிறது) சார்பின் வளைவரைக்கு, ''xz''-தளத்து இணையாகவுள்ள [[தொடுகோடு|தொடுகோட்டின்]] [[சாய்வு (கணிதம்)|சாய்வுக்குச்]] சமமாக உள்ளது.
 
| image2 = X2+X+1.svg
| caption2 = A slice of the graph above showing the function in the ''xz''-தளத்தில், {{nowrap|''y'' {{=}} 1}} இல் சார்பின் வரைபடத்தின் ஒரு பகுதி. இரு அச்சுகளும் இப்படத்தில் வெவ்வேறு அளவுதிட்டத்தில் வரைப்பட்டுள்ளன. தொடுகோட்டின் சாய்வு 3.
}}
"https://ta.wikipedia.org/wiki/பகுதி_வகைக்கெழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது