மூட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
* நீர்ம மூட்டு (synovial joint) - நேரடியாக இணையாதவை - இத்தகு எலும்புகள் மூட்டுக்குழியினைக் கொண்டவை. அடைத்தியான ஒழுங்கற்ற இணைப்புத் திசுக்களால் இணைந்துள்ள, சாதாரணமாக துணைப் பிணைத்தசைகளைக் கொண்ட மூட்டு உறையினைக் கொண்டவை<ref name="anatomical"/>.
* முகப்பு மூட்டு (facet joint) - இரண்டு முள்ளெலும்புகளுக்கிடையேயுள்ள மூட்டுமுளைகளைப் பிணைப்பவை<ref name="Medilexicon">{{cite web | url=http://www.medilexicon.com/medicaldictionary.php?t=31339 | publisher=Medilexicon – Medical Dictionary |title= Articular Facet | accessdate=December 19, 2013}}</ref><ref>{{cite web | url=http://www.ontobee.org/browser/index.php?keywords=Articular+facet&Submit2=Search+terms&o=FMA | title=Foundational Model of Anatomy | accessdate=December 19, 2013 | deadurl=yes | archiveurl=https://web.archive.org/web/20131219182622/http://www.ontobee.org/browser/index.php?keywords=Articular+facet&Submit2=Search+terms&o=FMA | archivedate=December 19, 2013 | df= }}</ref>.
 
==செயற்பாடுகளின் அடிப்படையில் வகைப்பாடுகள்==
செயற்பாடுகளின் அடிப்படையில் மூட்டுகளின் வகைப்பாடுகள், அசையும் மூட்டுகளின் அசைவு வகைகளைப் பொருத்தும், அசைவுக்கோணங்களைப் பொருத்தும் தீர்மானிக்கப்படுகின்றன<ref name="Whiting2006p40"/><ref name="umich2010ClByMov">{{cite web |url=http://anatomy.med.umich.edu/modules/joints_module/joints_02.html
|archiveurl=https://web.archive.org/web/20110718163549/http://anatomy.med.umich.edu/modules/joints_module/joints_02.html |archivedate=2011-07-18 |title=Introduction to Joints (2) – Joints – Classification by Movement
|accessdate=2012-10-06 |work=| publisher=anatomy.med.umich.edu}}</ref>. உடற்கூற்றமைப்புச் சார்ந்தத் தளத்தை அடைப்படையாகக் கொண்டு மூட்டு அசைவுகள் விவரிக்கப்படுகின்றன<ref name="Saladinp274"/>.
* அசையா மூட்டுவாய் (synarthrosis) - அசைவுகளை பொதுவாக அனுமதிப்பதில்லை அல்லது மிக, மிகக் குறைவாக அனுமதிக்கிறது. பெரும்பாலான அசையா மூட்டுவாய்கள் நார்மூட்டுகளாகும் (உதாரணம்: தலையோட்டு முடிச்சுகள்)
* இயங்கல்குறை மூட்டுகள் (amphiarthrosis) - சிறிதளவு அசைவுகளை அனுமதிக்கிறது. பெரும்பாலான இயங்கல்குறை மூட்டுகள் குருத்தெலும்பு மூட்டுகளாகும். (உதாரணம்: தண்டுவட எலும்புத் தட்டுகள்)
* சுழல்மூட்டுகள் - தாரளமாக அசையக்கூடியவை<ref name="Whiting2006p40"/><ref name="umich2010ClByMov"/>. இவை நீர்ம மூட்டுகளாகும். இவை எத்தகைய அசைவுகளை அனுமதிக்கின்றன என்பதைப் பொருத்து ஆறு குழுமங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன: தகட்டுமூட்டு (plane joint), பந்துகிண்ணமூட்டு (ball and socket joint), கீல் மூட்டு (hinge joint), முளைமூட்டு (pivot joint)<ref name="Morton1849p119">Samuel George Morton (1849) ''An Illustrated System of Human Anatomy'' [https://books.google.com/books?id=GDgAAAAAQAAJ&pg=PA119 p.119]</ref><ref name="Gray1859p136">Henry Gray (1859) ''Anatomy, descriptive and surgical'' [https://books.google.com/books?id=ltM-AAAAYAAJ&pg=PA136 p.136]</ref>, முண்டனைய மூட்டு (condyloid joint), சேணமூட்டு (saddle joint)<ref name="Gray1887p220">Henry Gray (1887) ''Anatomy, descriptive and surgical'' [https://archive.org/stream/anatodescripti00grayrich#page/220/mode/2up p.220]
</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மூட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது