சியேரா நிவாடா (ஐக்கிய அமெரிக்கா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 19:
|location =
|area_mi2 = 24370
|area_note =<ref name="gap">{{cite web|url=http://www.biogeog.ucsb.edu/projects/gap/report/sn_rep.html |archiveurl=https://www.webcitation.org/5yfLHKOZu?url=http://www.biogeog.ucsb.edu/projects/gap/report/sn_rep.html |archivedate=2011-05-14 |title=The Sierra Nevada Region |work=USCB Biogeography lab |deadurl=yes |df= }}</ref>
|area_note =<ref name=gap/>
|highest =[[விட்னி மலை]]
|elevation_ft=14505
வரிசை 38:
இம்மலைத்தொடரின் பண்புகள் நிலவியலாலும் சூழலியலாலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நூற்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நிவாடா மலையாக்கத்தின்போது கருங்கல்கள் ஆழ் தரையடியில் உருவாயின. இம்மலைத்தொடர் 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் [[மலை உருவாக்கம்|மேலெழும்பத்]] தொடங்கியபோது பனியாறுகளின் அரிப்பினால் கருங்கற்கள் மேலே தெரியத்தொடங்கின. இவையே மலைகளாகவும் சிகரங்களாகவும் காணப்படுகின்றன. மேலெழும்புதல் போது பல்வேறு உயரங்களையும் வானிலையையும் உருவாக்கியது. இந்த மேலெழும்புதல் புவிப்பொறைத் தட்டுக்களின் அழுத்தங்களால் இன்னமும் தொடர்கிறது. இதனால் சியேராவின் தென்முனையில் கவர்ச்சியான பெயர்வுப்பாறைத் தொகுப்பு செங்குத்துச் சரிவுகளைக் காணலாம்.
 
சியேரா நிவாடாவிற்கு குறிப்பிடத்தக்க வரலாறுள்ளது. 1848 முதல் 1855 வரை இதன் மேற்கு மலையடிவாரத்தில் [[கலிபோர்னியா தங்க வேட்டை]] நடந்தது. கடினமான அணுக்கம் காரணமாக 1912 வரை இம்மலைத்தொடர் முழுமையாக கண்டறியப்படவில்லை.<ref name="roper">{{cite book|last=Roper|first=Steve|title=Sierra High Route: Traversing Timberline Country|year=1997|publisher=The Mountaineers Press|isbn=0-89886-506-9}}</ref><ref>{{cite book|last=Moore|first=James G.|title=Exploring the Highest Sierra|year=2000|publisher=Stanford University Press|isbn=0-8047-3703-7}}</ref>{{rp|81}}
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சியேரா_நிவாடா_(ஐக்கிய_அமெரிக்கா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது