அமெரிக்க ஐக்கிய நாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Eniisi Lisika (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2533893 இல்லாது செய்யப்பட்டது
→‎top: *திருத்தம்*
வரிசை 61:
|HDI_rank = 8வது
|HDI_category = <span style="color:#090;">high</span>
|Gini = 39.0
|Gini = 40.8<ref>{{cite web|title=OECD Income Distribution Database: Gini, poverty, income, Methods and Concepts|url=http://www.oecd.org/els/soc/income-distribution-database.htm|website=Organisation for Economic Co-operation and Development}}</ref><ref>{{cite web|title=Global inequality: How the U.S. compares|url=http://www.pewresearch.org/fact-tank/2013/12/19/global-inequality-how-the-u-s-compares/|website=Pew Research}}</ref><ref>{{cite web|title=Income Distribution and Poverty : by country – INEQUALITY |url=http://stats.oecd.org/index.aspx?queryid=46189 |website=OECD |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20150402093506/http://stats.oecd.org/index.aspx?queryid=46189 |archivedate=April 2, 2015 }}</ref>
|Gini_year = [[20132015]]
|Gini_change = decrease
| Gini_ref = <ref>{{cite web |title=OECD Income Distribution Database: Gini, poverty, income, Methods and Concepts |url=http://www.oecd.org/els/soc/income-distribution-database.htm |website=Organisation for Economic Co-operation and Development |accessdate=September 29, 2017}}</ref>
|currency = ஐக்கிய அமெரிக்க டாலர் ([[$]])
|currency_code = USD
வரி 77 ⟶ 79:
|footnote4 = மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் குடியுரிமை பெற்றவர்களுடன் குடியுரிமை பெறாதவர்களும் உள்ளடங்குவர். பிற பிராந்தியப் பகுதிகளில் வாழ்வோரும், பிற நாடுகளில் வாழும் அமெரிக்கர்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை
}}
'''அமெரிக்க ஐக்கிய நாடுகள்''' என்பது (''United States of America'' / ''USA'' / ''US'') பொதுவாக '''அமெரிக்கா''' என அழைக்கப்படுகிறது. இது ஐம்பது [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலங்களும்]] ஓர் [[வாசிங்டன், டி. சி.|கூட்டரசு மாவட்டமும்]] ஐந்து தன்னாட்சி ஆட்பகுதிகளையும் மற்றும் பல துய்ப்புரிமை உடைய பகுதிகளையும் கொண்ட கூட்டாட்சி அரசியல் சட்ட குடியரசு நாடாகும். {{refn|group=fn| [[அமெரிக்க சமோவா]], [[குவாம்]], [[வடக்கு மரியானா தீவுகள்]], [[புவேர்ட்டோ ரிக்கோ]], [[அமெரிக்க கன்னித் தீவுகள்]] ஆகியன ஐந்து தன்னாட்சி உரிமைபெற்ற முதன்மை ஆட்பகுதிகளாம். பதினோரு சிறிய தீவுகளில் நிரந்தர மக்கள்தொகை கிடையாது: [[பேக்கர் தீவு]], [[ஹவுலாந்து தீவு]], [[ஜார்விஸ் தீவு]], [[ஜான்ஸ்டன் பவளத்தீவு]], [[கிங்மன் பாறை]], [[மிட்வே தீவுகள்]], [[பால்மைரா பவளத்தீவு]]; பின்வரும் நான்கு தீவுகளின் மீதான அமெரிக்க உரிமை ஐயுறப்பட்டுள்ளது: பயோ நுவோ பேங்க், [[நவாசா தீவு]], செர்ரனில்லா பேங்க், [[வேக் தீவு]].<ref>U.S. State Department, [https://www.state.gov/j/drl/rls/179780.htm Common Core Document to U.N. Committee on Human Rights], December 30, 2011, Item 22, 27, 80.— and U.S. General Accounting Office Report, [http://www.gao.gov/archive/1998/og98005.pdf U.S. Insular Areas: application of the U.S. Constitution], November 1997, p. 1, 6, 39n. Both viewed April 6, 2016.</ref>}} 3.8&nbsp;மில்லியன் சதுர மைல்கள் (9.8&nbsp;மில்லியன் கிமீ<sup>2</sup>) பரப்பும் 325 மில்லியன் மக்களும் கொண்ட ஐக்கிய அமெரிக்கா உலகின் [[பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|பரப்பினடிப்படையில் மூன்றாவது- அல்லது நான்காவது-மிகப்பெரும் நாடாகவும்]]{{refn|group=fn|name=largestcountry|''என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா'' சீனாவை உலகின் மூன்றாவது பெரிய நாடாகவும் (உருசியா, கனடா அடுத்து) ஐக்கிய அமெரிக்கா நான்காவது பெரிய நாடாகவும் குறிப்பிட்டுள்ளது; சீனாவின் பரப்பு 9,572,900 ச.கிமீ எனவும்,<ref>{{cite web |url=http://www.britannica.com/topic/111803/China-quick-facts |title=China |work=Encyclopædia Britannica |accessdate=January 31, 2010}}</ref> ஐக்கிய அமெரிக்காவின் பரப்பு 9,526,468 சது கிமீயாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த அமெரிக்க பரப்பளவு ''சிஐஏ உலக தகவல்நூலில்'' உள்ளதைவிடக் குறைவாக உள்ளது, இதில் கடலோர மற்றும் ஆட்பகுதி நீர்பரப்புகள் ''சேர்க்கப்படவில்லை''.<ref>{{cite web |url=http://www.britannica.com/topic/616563/United-States-quick-facts |title=United States |work=Encyclopædia Britannica |accessdate=January 31, 2010}}</ref><p> ''சிஐஏ உலகத் தகவல் நூல்'' ஐக்கிய அமெரிக்காவை மூன்றாவது பெரிய நாடாக (உருசியா, கனடா அடுத்து) குறிப்பிடுகிறது; இதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அமெரிக்க மொத்த பரப்பளவு 9,833,517 சது கிமீ,<ref>{{cite web |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/us.html |title=United States |work=CIA World Factbook |publisher=CIA |accessdate=June 10, 2016}}</ref> நான்காவதான சீனாவின் பரப்பளவு 9,596,960 சது கிமீ.<ref>{{cite web |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ch.html |title=China |work=CIA World Factbook |publisher=CIA |accessdate=June 10, 2016}}</ref> இந்த பரப்பளவு ''என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவின்'' பரப்புக்களை விடக் கூடுதலாக இருபதற்கான காரணம் இது கடலோர மற்றும் ஆட்பகுதி நீர்பரப்புகளை ''உள்ளடக்கியது''.</p>}} [[மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|மூன்றாவது-மிகுந்த மக்களதொகை உள்ள நாடாகவும்]] திகழ்கிறது. இதன் தலைநகர் [[வாசிங்டன், டி. சி.]]. மிகுந்த மக்கள்தொகை கொண்டது [[நியூயார்க் நகரம்]]. 48 மாநிலங்களும் தலைநகரம் உள்ள கூட்டரசு மாவட்டமும் [[வட அமெரிக்கா]] [[கண்டம்|பெருநிலத்தில்]] [[கனடா]]விற்கும் [[மெக்சிக்கோ]]விற்கும் இடையே தொடர்ச்சியாக உள்ளன. [[அலாஸ்கா|அலாஸ்கா மாநிலம்]] வட அமெரிக்காவின் வடமேற்கு மூலையில் கிழக்கில் கனடாவுடனும் மேற்கில் [[பெரிங் நீரிணை]]யைக் கடந்து [[உருசியா]]விடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. [[ஹவாய்|அவாய் மாநிலம்]] நடு-[[அமைதிப் பெருங்கடல்|அமைதிப் பெருங்கடலில்]] உள்ள ஓர் [[தீவுக்கூட்டம்]]. ஐக்கிய அமெரிக்க ஆட்பகுதிகள் அமைதிப்பெருங்கடலிலும் [[கரிபியக் கடல்|கரிபியக் கடலிலும்]] சிதறியுள்ளன; இவை ஒன்பது அலுவல்முறை நேரவலயங்களில் பரந்துபட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்காவின் மிகவேறுபட்ட புவியியல், வானிலை, வனவுயிர்கள் காரணமாக உலகின் 17 [[பெரும்பல்வகைமை நாடுகள்|பெரும்பல்வகைமை நாடுகளில்]] ஒன்றாகவுள்ளது.<ref name="urlMegadiverse Countries definition | Biodiversity A-Z">{{cite web |url=http://www.biodiversitya-z.org/content/megadiverse-countries |title=Megadiverse Countries definition &#124; Biodiversity A-Z |author=UN Environment World Conservation Monitoring Centre |work=Biodiversity A-Z |publisher=UN WCMC |quote="17 countries which have been identified as the most biodiversity-rich countries of the world, with a particular focus on endemic biodiversity". |accessdate=September 11, 2017}}</ref>
 
3.39 மில்லியன் சதுர மைல்கள் (9.83 மில்லியன் சதுர கிமீ) மற்றும் 306 மில்லியன் மக்களுடன், அமெரிக்கா மொத்த பரப்பளவில் [[பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|மூன்றாவது அல்லது நான்காவது]] மிகப் பெரிய நாடாகவும், நிலப் பரப்பு மற்றும் [[மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|மக்கள்தொகையில்]] மூன்றாவது பெரிய நாடாகவும் திகழ்கிறது. உலகில் பன்முக இனங்களையும் பலவித பண்பாடுகளையும் மிக அதிகளவில் கொண்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும், இது பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் பெரிய அளவில் வந்து இங்கு குடியேறியதால் விளைந்ததாகும்.<ref name="DD">ஆதம்ஸ் ஜே.க்யூ., மற்றும் பேர்லி ஸ்ட்ராதர்-ஆதம்ஸ் (2001).</ref> அமெரிக்க பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய தேசிய பொருளாதாரமாகத் திகழ்கிறது, [[2008]] ஆம் ஆண்டின் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]]க்கான (GDP) திட்ட மதிப்பீடு 14.3 டிரில்லியன் [[அமெரிக்க டாலர்]]களாகும் (இயல்பான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இது உலகின் மொத்தத்தில் 23%, [[கொள்முதல் திறன் இணை|கொள்முதல் திறன் ஒப்பீட்டில்]] இது ஏறக்குறைய 21%).<ref name="IMF GDP1">{{cite web|url=http://www.imf.org/external/pubs/ft/weo/2008/02/weodata/index.aspx|publisher=International Monetary Fund|title=World Economic Outlook Database|month=October|year=2008|accessdate=2008-10-27}}</ref>
'''அமெரிக்க ஐக்கிய நாடுகள்''' என்பது (''United States of America'' / ''USA'' / ''US'') பொதுவாக '''அமெரிக்கா''' என அழைக்கப்படுகிறது. இது ஐம்பது மாநிலங்களும் ஓர் ஐக்கிய மாவட்டமும் கொண்ட ஐக்கிய அரசியல் சட்ட குடியரசு நாடாகும். இந்நாடு [[வட அமெரிக்கா|வட அமெரிக்கக்]] கண்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் 48 மாநிலங்களும் தலைநகரான [[வாஷிங்டன், டி.சி.|வாஷிங்டன் டி.சி.யும்]] [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக்]] மற்றும் [[அட்லாண்டிக் பெருங்கடல்]]களுக்கு இடையே அமைந்துள்ளன. வடக்கே [[கனடா]]வும் தெற்கே [[மெக்சிகோ]]வும் எல்லைகளாக அமைந்துள்ளன. [[அலாஸ்கா]], [[வட அமெரிக்கா|வட அமெரிக்க]] கண்டத்தின் வடமேற்கே அமைந்துள்ளது, இது கிழக்கில் [[கனடா]]வையும் மேற்கில் [[ரஷ்யா]]வையும் கொண்டுள்ளது. [[ஹவாய்]] மாநிலம் பசிபிக்கின் மையத்தில் அமைந்திருக்கும் ஒரு [[தீவு]]க் கூட்டமாகும். அமெரிக்கா [[கரீபியன்]] மற்றும் [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக்கிலும்]] பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் தனிமைப் பகுதிகளைக் கொண்டிருக்கிறது.
 
3.39 மில்லியன் சதுர மைல்கள் (9.83 மில்லியன் சதுர கிமீ) மற்றும் 306 மில்லியன் மக்களுடன், அமெரிக்கா மொத்த பரப்பளவில் [[பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|மூன்றாவது அல்லது நான்காவது]] மிகப் பெரிய நாடாகவும், நிலப் பரப்பு மற்றும் [[மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|மக்கள்தொகையில்]] மூன்றாவது பெரிய நாடாகவும் திகழ்கிறது. உலகில் பன்முக இனங்களையும் பலவித பண்பாடுகளையும் மிக அதிகளவில் கொண்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும், இது பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் பெரிய அளவில் வந்து இங்கு குடியேறியதால் விளைந்ததாகும்.<ref name="DD">ஆதம்ஸ் ஜே.க்யூ., மற்றும் பேர்லி ஸ்ட்ராதர்-ஆதம்ஸ் (2001).</ref> அமெரிக்க பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய தேசிய பொருளாதாரமாகத் திகழ்கிறது, [[2008]] ஆம் ஆண்டின் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]]க்கான (GDP) திட்ட மதிப்பீடு 14.3 டிரில்லியன் [[அமெரிக்க டாலர்]]களாகும் (இயல்பான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இது உலகின் மொத்தத்தில் 23%, [[கொள்முதல் திறன் இணை|கொள்முதல் திறன் ஒப்பீட்டில்]] இது ஏறக்குறைய 21%).<ref name="IMF GDP1">{{cite web|url=http://www.imf.org/external/pubs/ft/weo/2008/02/weodata/index.aspx|publisher=International Monetary Fund|title=World Economic Outlook Database|month=October|year=2008|accessdate=2008-10-27}}</ref>
 
அட்லாண்டிக் கடல்படுகை மீது அமைந்த இங்கிலாந்தின் பதின்மூன்று குடியேற்ற நாடுகளே முதலில் அமெரிக்காவை நிறுவின. [[சூலை 4]], [[1776]] அன்று, விடுதலை பிரகடனத்தை வெளியிட்டனர். அமெரிக்க புரட்சி போரில் எதிர்ப்பு அரசாங்கங்கள் இங்கிலாந்தை தோற்கடித்தன. இதுதான் வெற்றிகரமான முதல் குடியேற்ற நாடுகளின் விடுதலைப் போராகும்.<ref>புரட்சியின் ராஜதந்திரம், 1783 வரை", ப. 352,</ref> தி பிலடெல்பியா கூட்ட வரைவில் நடப்பு அமெரிக்க அரசியல்சட்ட தீர்மானம் [[செப்டம்பர் 17]], [[1787]] அன்று நிறைவேற்றப்பட்டது; அதனை அடுத்த ஆண்டில் உறுதி செய்து மாநிலங்களை ஒரு வலிமையான நடுவண் அரசாங்கத்தின் கீழான ஒற்றைக் குடியரசாக மாற்றியது. பல அடிப்படை குடிமுறைக்குரிய உரிமைகளை உறுதி செய்யும் பத்து அரசியல்சட்ட திருத்தங்களை அடக்கிய உரிமைகள் மசோதா [[1791]] ஆம் ஆண்டில் நிறைவேறியது..
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்க_ஐக்கிய_நாடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது