விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 790:
கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு (FSFTN) வருகிற வார இறுதிகளில் ஏதேனும் ஒரு வாரம், சனி மற்றும் ஞாயிறு அன்று விக்கீபிடியா தொழில்நுட்ப பங்களிப்பிற்கு மாணவர்களை பயிற்றுவித்து, அதன் பின் பங்களிப்பில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது. இதை செயல்படுத்த, சனி மற்றும் ஞாயிறு விக்கீபிடியா தொழில்நுட்ப பயிலரங்கம் ஏற்பாடு செய்ய முடிவெடுத்துள்ளது. விக்கீபிடியா சமூகத்திலிருந்து இந்த பயிலரங்கத்தில் பயிற்சி கொடுக்கவும், இதனை பங்களிப்பை நோக்கி எடுத்து செல்லவும் ஆட்கள் தேவை. மேலும், பயிலரங்க நிரலை (Agenda for Sessions) உருவாக்குவதிலும் உதவி தேவை. 15 முதல் 25 மாணவர்கள் வரை பங்கேற்ப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த பயிலரங்கை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் பட்சத்தில் வரும் காலங்களில் இதை தொடர்ந்து நடத்தி பங்களிப்புகளை அதிகப்படுத்தலாம். விக்கீபிடியா சமூகத்தின் தொழில்நுட்ப தேவைகளுக்கு பங்களிக்க நாம் மாணவர்களை பயிற்றுவிக்கலாம்.
 
மேலும் விவரங்களுக்கு balajicore@fsftn.org என்கிற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்க.
 
நன்றி