பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
No edit summary
வரிசை 7:
|formation = மே 21, 1904
|headquarters = [[சூரிச்]], [[சுவிட்சர்லாந்து]]
|membership = [[ஆண்களுக்கான தேசிய கழகக் காற்பந்தாட்டக் குழுக்களின் பட்டியல்|208211 தேசியக் கழகங்கள்]]
|leader_title = [[ஃபிஃபா தலைவர்களின் பட்டியல்|தலைவர்]]
|leader_name = [[Sepp Blatter]]
வரிசை 14:
}}
 
'''பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு''' ([[பிரெஞ்சு மொழி]]: FIFA - '''''Fédération Internationale de Football Association''''') என்பது [[காற்பந்தாட்டம்|கழகக் காற்பந்தாட்ட]] விளையாட்டுக்கான உலகம் தழுவிய கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும். இது பொதுவாக "ஃபிஃபா" என அறியப்படுகிறது. இப்பெயர், இக் கூட்டமைப்பின் பிரெஞ்சு மொழிப் பெயரான "Fédération Internationale de Football Association" என்பதன் சுருக்க வடிவம் ஆகும். இதன் தலைமையகம், [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தின்]] தலைநகரமான [[சூரிச்]] நகரில் அமைந்துள்ளது. உலக அளவில் நடைபெறும் முக்கியமான காற்பந்துப் போட்டிகளை ஒழுங்கு செய்து கட்டுப்படுத்தும் பொறுப்பு இவ்வமைப்பைச் சாரும். இவற்றுள் முக்கியமானது "[[உலகக்கோப்பை காற்பந்து]]" (FIFA World Cup) ஆகும். இது 1930 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இக் கூட்டமைப்பில் 208211 தேசியக் காற்பந்தாட்டக் கழகங்கள் உறுப்பினராக உள்ளன.
 
==கட்டமைப்பு==