கேத்தரின், வேல்சு இளவரசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 17:
'''கேத்தரின், கேம்பிரிட்ஜ் சீமாட்டி''' (''Catherine, Duchess of Cambridge''), கேத்தரின் எலிசபெத் "கேட்" மிடில்டன் (''Catherine Elizabeth "Kate"'', பிறப்பு; 9 சனவரி 1982),<ref>{{cite book|title=Current Biography Yearbook 2011|year=2011|publisher=H.W. Wilson|location=Ipswich, MA|isbn=978-0-8242-1121-9|pages=116–118|chapter=Catherine, Duchess of Cambridge}}</ref> கேம்பிரிட்ச் கோமகன் [[இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ச் கோமகன்|இளவரசர் வில்லியமின்]] மனைவி ஆவார். அவர்களது திருமணம் 2011 ஏப்ரல் 29 அன்று [[வெஸ்ட்மினிஸ்டர் அப்பே|வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை]]யில் நடைபெற்றது.
2013 சூலை 22 இல், கேத்தரின் ஆண் குழந்தை ஒன்றுக்குத் தாயானார். இந்த முதலாவது குழந்தை [[
மிடில்டன் பெர்க்சையரில் வளர்ந்தவர். மார்ல்பரோ கல்லூரியில் பயின்று பின்னர் [[புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்|புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகத்திற்கு]] மேல்படிப்புக்குச் சென்றார். அங்குதான் 2001ஆம் ஆண்டு வேல்சு இளவரசர் வில்லியமைச் சந்தித்தார். ஒருவரையொருவர் விரும்பிய நேரத்தில் தன்னை ஊடகங்கள் பின்தொடர்ந்து தொல்லைப்படுத்துவதாக புகார் கூறினார். ஏப்ரல் 2007ஆம் ஆண்டில் ஊடகங்கள் இருவருக்குமிடையே பிளவு ஏற்பட்டு பிரிவதாக அறிவித்தன. நண்பர்களாக தங்கள் உறவைத் தொடர்ந்த இருவரும் 2007ஆம் ஆண்டிலேயே மீண்டும் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து மிடில்டன் பல அரசாங்க நிகழ்வுகளில் பங்கெடுத்துள்ளார். அவருடைய புதுப்பாங்கு உணர்வுகளுக்காக பாராட்டப்பட்டு பல "சிறப்பாக ஆடை அணிந்தவர்கள்" பட்டியல்களில் இடம் பெற்றுள்ளார்.
|