2018 வட கொரியா - அமெரிக்க உச்சி மாநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 5:
 
== பின்னணி ==
கொரிய தீபகற்பமானது 1945 ஆம் ஆண்டிலிருந்து பிரிந்து கிடக்கிறது. 1950–1953 காலகட்டத்தில் நடந்த [[கொரியப் போர்]] கொரிய சமரச ஒப்பந்தத்துடன் நிறைவுக்கு வந்தது. ஆனால், அது இறுதியான அமைதிக்கான ஒப்பந்தமல்ல. அவ்வப்போது, தொடர்ச்சியற்ற பிணக்குகளும், சச்சரவுகளும் தொடர்ந்தன. அமெரிக்கப் படைகள் தெற்குப் பகுதியில் தொடர்ந்து முகாமிட்டிருந்தன. வட கொரியாவானது 1963 ஆம் ஆண்டில் ஒரு அணு உலையைக் கட்டத் தொடங்கியது. 1980 களில் வட கொரிய பேரழிவு ஆயுதங்கள் தயாரிக்கும் திட்டம் ஒன்றைத் தொடங்கியது. 1992 ஆம் ஆண்டில் நடைபெற்ற கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்பிற்கான கூட்டுத் தீர்மானத்தில் வட கொரியா அணு ஆயுத ஒழிப்பிற்கான உறுதியை முதலில் அளித்தது. அமெரிக்க முன்னாள் அதிபர் [[ஜார்ஜ் வாக்கர் புஷ்]] வட கொரியவை தனது 2002 ஆம் ஆண்டு உரையின் போது “தீமையின் அச்சு” எனக் குறிப்பிட்டார். <ref name="forb_Here">{{cite web | title = Here's What's Actually Different About The Latest North Korea Talks | last = Baker | first = Rodger | publisher = Stratfor | work = Forbes | date = April 5, 2018 | accessdate = April 29, 2018 | url = https://www.forbes.com/sites/stratfor/2018/04/05/heres-whats-actually-different-about-the-latest-north-korea-talks/ }}</ref>ஆனால், அவரது நிர்வாகக் காலத்தின் முடிவு நெருங்கும் போது, வட கொரியா தானாகவே முன்வந்து தங்களது அணு ஆயுதத் திட்டம் தொடர்பான தகவல்களை அமெரிக்க உதவியைப் பெறுவதற்கு மாற்றாக வழங்கியது. விரைவிலேயே, பயங்கரவாதத்திற்கு உதவியளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து (அமெரிக்க ஐக்கிய நாட்டில் தயாரிக்கப்படும் பட்டியல்) வட கொரியா நீக்கப்பட்டது. இருந்தபோதிலும், அணுசக்தி ஆய்வாளர்கள் 2008 இன் இறுதியில் வட கொரிய ஆயுதக் கருவிகளை ஆய்வு செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தனர்.<ref>{{cite news|url=https://www.cfr.org/backgrounder/six-party-talks-north-koreas-nuclear-program|title=The Six Party Talks On North Korea's Nuclear Program|last1=Xu|first1=nBiena|last2=Bajoria|first2=Jayshree|publisher=Council on Foreign Relations|date=September 30, 2013|accessdate=May 24, 2018}}</ref> அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகக் காலத்தில் பொறுமையுடன் கூடிய உத்தி கடைப்பிடிக்கப்பட்டது; இந்த உத்தியின்படி, வட கொரியாவால் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் தூண்டுதல்கள் அதிபரால் அலட்சியப்படுத்தப்பட்டன. உயர்மட்ட தூதுவர்களை அனுப்பி வைக்கப்படவில்லை, மாறாக, அதற்குப் பதிலாக, தென் கொரியா மற்றும் ஜப்பானுடனான கூடுதலான இராணுவ ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றால் வடகொரியா தண்டிக்கப்பட்டது.<ref>{{cite news |last1=Spetalnick |first1=Matt |last2=Yukhananov |first2=Anna |title=Analysis: North Korea tests Obama's "strategic patience" |url=https://www.reuters.com/article/us-korea-north-obama/analysis-north-korea-tests-obamas-strategic-patience-idUSBRE9380YR20130409 |accessdate=June 12, 2018 |work=Reuters |date=April 9, 2013}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/2018_வட_கொரியா_-_அமெரிக்க_உச்சி_மாநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது