பிரஜாபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

157 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
சிNo edit summary
{{Hinduism small}}
 
[[இந்து]] சமயத்தின் படி '''பிரஜாபதி''' என்பவர் பிரம்மாவால் படைப்புத்தொழிலில் உதவி புரிவதற்காக [[பிரம்மா|பிரம்மானால்]] படைக்கப்பட்டவர்கள்படைக்கப்பட்ட [[வசிட்டர்]], [[மரீசி]], [[அத்திரி]], [[அங்கிரசர்]], [[புலஸ்தியர்]], [[புலகர்]] மற்றும் [[கிரது]] ஆகிய ஏழு ரிஷிகள் ஆவர்.<ref>[https://mahabharatham.arasan.info/2018/06/Mahabharatha-Santi-Parva-Section-208.html? பிரஜாபதிகளும், சாக்ஷீபூதங்களும்]</ref> இவர்கள் பிரம்மாவின் மானசப் புத்திரர்களாகவும் கருதப்படுகின்றனர். [[மனுதரும சாத்திரம்|மனுதரு சாத்திரம்]] 10 பிரஜாபதிகளை குறித்துப் பேசுகிறது.<ref>[http://sacred-texts.com/hin/m12/m12b035.htm "Yudhishthira asked, 'Who were the first Prajapatis]</ref>
 
==மேற்கோள்கள்==
இவர்கள் சில இடங்களில் பிரம்மாவின் மானசப் புத்திரர்களாகவும் கருதப்படுகின்றனர். மனு தர்மத்தின் படி 10 பிரஜாபதிகள் உள்ளனர். அவர்கள் [[மரீசி]], [[அத்திரி]], [[அங்கிரசர்]], [[புலஸ்தியர்]], [[புலகர்]], [[கிருது]], [[வசிஷ்டர்]],[[தக்கன்]], [[பிருகு]], [[நாரதர்]] முதலியோராவர். மகாபாரதத்தின் படி [[காசிபர்]], கௌதமர் முதலியோரும் பிரஜாபதிகளே.
<references/>
 
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2544696" இருந்து மீள்விக்கப்பட்டது