குமரி மாவட்டத் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmaxi (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Padmaxi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 368:
|-
| கைலேஞ்சி / கைலேஞ்சு / கைலேஞ்ச் || கைக்குட்டை ||
|-
| "கையும்-கணக்கும்" || "அளவே" ||
|-
| கொச்சங்காய் || குரும்பைத் தேங்காய் || மலையாளத்தில் 'கொச்சு' என்றால் 'சிறியது' என்று பொருள்
வரி 827 ⟶ 829:
| மண்ணாந்தை || அறிவிலி; முட்டாள் ||
|-
| மண்டகனம் || தலைவலி + ஜலதோஷம், திமிர் || அவ மண்டகனம் புடிச்சவ - அவள் திமிர் பிடித்தவள்
|-
| மண்டக்குத்து / மண்டயிடி || தலைவலி ||
|-
| மண்டகனம் || திமிர் || அவ மண்டகனம் புடிச்சவ - அவள் திமிர் பிடித்தவள்
|-
| மணக்கா சோப்பு || சவக்காரம், சலவை சோப்பு ||
வரிசை 979:
| வெக்கை || சூடு || பொதுவழக்கிலும் உள்ளது
|-
| வெசேல || வேகமாலவேகமாக ||
|-
| வெட்டு || வலிப்பு நோய் || அங்கன ஒருத்தன் வெட்டிட்டு கியடக்கான் - அங்கு ஒருவனுக்கு வலிப்பு வந்துள்ளது
|-
| வெட்டோத்தி / வெட்டுக்குத்தி / வெட்டுக்கத்தி || வெட்டருவாள் ||
"https://ta.wikipedia.org/wiki/குமரி_மாவட்டத்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது