வடக்கு மக்கெதோனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 65:
1992ல் யூகோஸ்லாவியா உடைந்த பிறகு மாசிடோனியா சுதந்திரம் பெற்றது. யூகோஸ்லாவியா நாடு உடைந்தது முதல் மாசிடோனியா பெயர் தொடர்பான பிணக்கு, [[கிரீஸ்]] நாட்டுடன் இருந்து வருகிறது.
[[பேரரசர் அலெக்சாந்தர்]] ஆண்ட, [[கிரீஸ்]] நாட்டின் வடக்கு பகுதி மாசிடோனியா என அழைக்கப்படுவதால், இப்பகுதிக்கும் அண்டை நாடான மாசிடோனியா நாடு உரிமை கோரலாம் என நீண்ட காலமாக கிரீஸ், மாசிடோனியா நாட்டுடன் பிணக்கு கொண்டிருந்தது.<ref>[https://en.wikipedia.org/wiki/Macedonia_naming_dispute Macedonia naming
30 வருட சர்ச்சைக்கு பிறகு, [[கிரீஸ்|கிரீசின்]] அண்டை நாடான மாசிடோனியா, '''வடக்கு மாசிடோனியா''' என பெயர் மாற்றம் செய்ய இரு நாடுகளும் சூன், 2018ல் ஒப்பந்தம் செய்துள்ளது. <ref>[https://www.bbc.com/tamil/global-44514896 மாசிடோனியா பெயர் சர்ச்சை: வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்தானது]</ref> இதனால் மாசிடோனியா, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக சேரும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
|