புரோவென்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி →‎top: +
வரிசை 112:
| footnotes =
}}
[[படிமம்:PACA.jpg|thumb|right|300px|தற்காலத்திய புரோவென்சு-ஆல்ப்சு-பிரெஞ்சு ரிவெரா மண்டலத்தில் வரலாற்றில் மண்டலமாகவிருந்த புரோவென்சு வெளிர் ஆரஞ்சு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது.]]
'''புரோவென்சு''' (''Provence'') தென்கிழக்கு [[பிரான்சு|பிரான்சில்]] [[நடுநிலக் கடல்|நடுநிலக் கடலோரத்தில்]] [[ரோன்|ரோன் ஆற்றுக்கு]] கிழக்கே இருந்த முன்னாள் [[பிரான்சின் மண்டலங்கள்|மண்டலம்]]. இது தற்போதைய புரோவென்சு-ஆல்ப்சு- பிரெஞ்சு ரிவியரா மாகாணத்தின் பெரும்பகுதியாக உள்ளது. இதன் எல்லைகளாக மேற்கில் [[ரோன்]] ஆறும், கிழக்கில் [[இத்தாலி]]யும் உள்ளன. கடந்த காலத்தில் இதன் தலைநகரங்களாக ஆர்லெசு, ஐக்சு-ஆன்-புரெவென்சே, அவிக்னோன் இருந்துள்ளன. இன்று இம்மண்டலத்தின் தலைநகரமாக [[மர்சேய்]] உள்ளது. இந்த மண்டலத்தின் முக்கியமான பிற நகரங்களாக டீக்னெ-லெசு-பெய்ன்சு, காப், [[நீஸ்]], [[துலோன்]] ஆகியன உள்ளன.
 
==புரோவென்சின் சில காட்சிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/புரோவென்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது