சந்திரா இரவீந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
 
== எழுத்துலக வாழ்வு ==
இவர் ஈழத்தில் வாழ்ந்த காலத்தில் இவரின் பல சிறுகதைகள் இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளான [[வீரகேசரி]], [[தினகரன்]], [[ஈழமுரசு]], [[ஈழநாடு]], [[முரசொலி]], [[சிரித்திரன்]], [[மல்லிகை]], [[தமிழ் ஒலி (இதழ்)|தமிழ் ஒலி]] ஆகியவற்றிலும் பின்னர் புலத்தில், பாரிஸ்ஈழநாடு, '''எரிமலை,'ஊடறு'''' பெண்கள் இதழ் மற்றும் பிரித்தானிய தமிழர் நலன்புரிச்சங்கத்தின் வெளியீடுகளான ''''யுகம்மாறும்'''' ''''கண்ணில் தெரியுது வானம்'''' ஆகிய தொகுப்புகளிலும், '''திண்ணை, பொங்குதமிழ், கீற்று''' ஆகிய இணையத்தளங்களிலும் வெளியாகியுள்ளன. புதுக்கவிதைகளிலும் ஆர்வமுள்ள இவரின் கவிதைகள் சில வானொலிகளிலும், சஞ்சிகைகளிலும் இடம் பெற்றுள்ளன. [[1986]]இல் யாழ் இலக்கிய வட்டமும், ஈழமுரசும் இணைந்து நடாத்திய "இரசிகமணி நினைவுக் குறுநாவல்" போட்டியில் இவரது '''"நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள்"''' இரண்டாவது பரிசினைப் பெற்றுக் கொண்டதுடன்<ref>[http://aavanaham.org/islandora/object/noolaham%3A17954 பேராசிரியர் சொக்கன் அவர்களிடமிருந்து பரிசைப் பெற்றுக் கொள்ளும் போது]</ref>, அக் குறுநாவல் பலரது பாராட்டுகளிற்கும் உள்ளாகி, அதே ஆண்டில் "ஈழமுரசு" பத்திரிகையில் தொடராக வெளிவந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிரித்திரன் சிறுகதைப் போட்டிகளிலும் இவரது கதைகள் பரிசில்கள் பெற்றுள்ளன.
 
1993ல் செ.யோகநாதன் , சுந்தரலட்சுமி ஆகியோரால் தொகுக்கப்பட்ட இந்த நூற்றாண்டின் சிறுகதைகள் தொகுப்பான ''''வெள்ளிப்பாதசரம்'''' தொகுப்பில் இவரது ''''தரிசு நிலத்து அரும்பு'''' சிறுகதையும் இடம்பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/சந்திரா_இரவீந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது