பிரேசில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
This is more better
சி link fix, replaced: ஃபிஃபா உலகத் தரவரிசை → பிஃபா உலகத் தரவரிசை using AWB
வரிசை 108:
பிரேசில் தென் அமெரிக்காவின் கிழக்கு கடலோரத்தில் பெரிய நிலப்பகுதியை அடக்கி உள்ளது; இந்தக கண்டத்தின் பேரளவு உட்பகுதியை பிரேசில் உள்ளடக்கி உள்ளது.<ref name="Encarta 6">{{cite encyclopedia |title=Land and Resources |encyclopedia=Encarta |publisher=MSN |url=http://encarta.msn.com/encyclopedia_761554342/Brazil.html#s1 |accessdate=11 June 2008 |archiveurl=http://www.webcitation.org/5kwQHrh6l|archivedate=31 October 2009|deadurl=yes}}</ref> இந்த நாட்டின் தெற்கில் [[உருகுவை]]யும் தென்மேற்கில் [[அர்கெந்தீனா]]வும் [[பரகுவை]]யும் மேற்கில் [[பொலிவியா]]வும் [[பெரு]]வும் வடமேற்கில் [[கொலொம்பியா]]வும் வடக்கில் [[வெனிசுவேலா]], [[கயானா]], [[சுரிநாம்]], [[பிரெஞ்சு கயானா]]வும் எல்லைகளாக உள்ளன. [[எக்குவடோர்]] மற்றும் [[சிலி]] தவிர்த்துத் தென் அமெரிக்காவின் அனைத்து நாடுகளுடனும் பிரேசில் எல்லையைக் கொண்டுள்ளது.
 
[[பெர்னான்டோ டி நோரன்கா]], [[ரோக்காசு பவழத்தீவு]], [[செயின்ட் பீட்டர் மற்றும் செயின்ட் பவுல் தீவுக்கூட்டம்|செயின்ட் பீட்டர் மற்றும் பவுல் பாறைகள்]], மற்றும் [[டிரின்டேடும் மார்ட்டிம் வாசும்]] போன்ற பல பெருங்கடல் [[தீவுக்கூட்டம்|தீவுக்கூட்டங்களை]] உள்ளடக்கி உள்ளது.<ref name="CIA Geo" /> இதன் பரப்பளவு, வானிலை, மற்றும் இயற்கை வளங்கள் பிரேசிலை புவியியல் பல்வகைமை கொண்டதாகச் செய்கின்றன.<ref name="Encarta 6" />
 
[[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்கு]] தீவுகள் உட்பட, பிரேசில் [[நிலநேர்க்கோடு]]கள் 6°Nக்கும் 34°Sக்கும் இடையேயும் [[நிலநிரைக்கோடு]]கள் 28°Wக்கும் 74°Wக்கும் இடையேயும் அமைந்துள்ளது.
வரிசை 118:
நாட்டின் தென்கிழக்குப் பகுதி கரடுமுரடாகக் குன்றுகளும் மலைகளும் உடையதாக உள்ளது; இவற்றின் உயரங்கள் {{convert|1200|m}} வரை எழும்புகின்றன.<ref name="Encarta 7" /> வடக்கில், குயானா உயர்நிலங்கள் ஆற்று வடிநீரை பிரிக்கின்றது; தெற்கே [[அமேசான் படுகை]]க்குப் பாயும் ஆறுகளை வடக்கே பாய்ந்து வெனிசூலாவின் ஓரின்கோ ஆற்று அமைப்பில் கலக்கும் ஆறுகளிலிருந்து பிரிக்கின்றது. பிரேசிலின் மிக உயரமான சிகரம் {{convert|2994|m}} உயரமுள்ள ''பைக்கோ டா நெப்லினா'' ஆகும்.<ref name="CIA Geo" />
 
பிரேசிலில் அடர்ந்த சிக்கலான ஆற்றுப் பிணையம் உள்ளது; உலகின் மிகவும் பரந்த ஆற்றுப்படுகைகள் உள்ளன. எட்டு பெரிய வடிநிலங்கள் அத்திலாந்திக்கு பெருங்கடலில் ஆற்றுநீரை வடிக்கின்றன.<ref name="Encarta 8">{{cite encyclopedia |title=Rivers and Lakes |encyclopedia=Encarta |publisher=MSN |url=http://encarta.msn.com/encyclopedia_761554342/Brazil.html |accessdate=11 June 2008 |archiveurl=http://www.webcitation.org/5kwQHBKyV|archivedate=31 October 2009|deadurl=yes}}</ref>
 
பிரேசிலின் முதன்மையான ஆறுகளாக [[அமேசான் ஆறு|அமேசான்]] (உலகின் இரண்டாவது மிக நீளமானதும் நீர்க்கொள்ளளவில் மிகப் பெரியதுமானதும் ஆகும்), [[பரனா ஆறு|பரனா]] மற்றும் அதன் துணை ஆறான இகுவாசு ( [[இகுவாசு அருவி]]), ரியோ நீக்ரோ, சாவோ பிரான்சிஸ்கோ, இக்சிங்கு, மதீரா, டபாயோசு ஆறுகள் உள்ளன.<ref name="Encarta 8" />
வரிசை 194:
=== விளையாட்டுக்கள் ===
[[படிமம்:Brazil national volleyball team 2012.jpg|thumb|சூன் 2012இல் வெற்றிபெற்ற பிரேசில் தேசியக் கைப்பந்தாட்ட அணி]]
இங்கு [[சங்கக் கால்பந்து|கால்பந்து]] ஆட்டமே மிகவும் புகழ் பெற்ற விளையாட்டாகும்.<ref>{{cite web|url=http://justica-federal.jusbrasil.com.br/noticias/74894/futebol-o-esporte-mais-popular-do-brasil-e-destaque-no-via-legal |title=Futebol, o esporte mais popular do Brasil, é destaque no Via Legal :: Notícias|publisher=Jusbrasil.com.br |accessdate=16 April 2011}}</ref> [[ஃபிஃபாபிஃபா உலகத் தரவரிசை]]யில் [[பிரேசில் தேசிய காற்பந்து அணி]] உலகில் மிகச் சிறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. [[உலகக்கோப்பை காற்பந்து|உலகக் கோப்பையை]] ஐந்து முறை வென்றுள்ளது.<ref>{{cite web |title=Football in Brazil |work=Goal Programme |publisher=International Federation of Association Football |date=15 April 2008 |url=http://www.fifa.com/associations/association=bra/goalprogramme/index.html |accessdate=6 June 2008}}</ref>
[[படிமம்:Confed.Cup2013Champions.jpg|left|thumb|[[பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி]]யில் வெற்றி பெற்ற [[பிரேசில் தேசிய காற்பந்து அணி]]யினரின் கொண்டாட்டங்கள். நாட்டின் மிகப் பரவலான [[உடல் திறன் விளையாட்டு|உடற்றிறன் விளையாட்டாக]] [[காற்பந்தாட்டம்]] விளங்குகிறது.]]
[[கைப்பந்தாட்டம்]], [[கூடைப்பந்தாட்டம்]], [[தானுந்து விளையாட்டுக்கள்]], மற்றும் [[தற்காப்புக் கலைகள்]] மிகப் பரவலான பற்றுகையைக் கொண்டுள்ளன. பிரேசில் ஆடவர் தேசியக் கைப்பந்தாட்ட அணி உலகக் கூட்டிணைவு, உலக பெரும் சாதனையாளர் கோப்பை, உலக வாகையாளர் கோப்பை, கைப்பந்தாட்ட உலக்க் கோப்பை ஆகியவற்றில் தற்போதைய வாகையாளர்களாவர்.
"https://ta.wikipedia.org/wiki/பிரேசில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது