வைணவ சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
Jamil2K (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
'''வைணவ சமயம்''' (''Vaishnavism'') [[திருமால்விஷ்ணு|திருமாலை]] ([[விஷ்ணுவிஷ்ணுவை]]வை) முழுமுதற் [[கடவுள்|கடவுளாக]] வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. இச்சமயம் [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] ஆறு உட்பிரிவுகளுள் ஒன்றாகும். உலகில் தீமைகள் ஓங்கும் போது இறைவன்விஷ்ணு அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. வைணவக் கடவுளான திருமால்விஷ்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள். திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் குறிப்பிடத்தக்க [[திருமால்|மச்சம்]], [[கூர்ம அவதாரம்|கூர்மம்]], [[வராக அவதாரம்|வராகம்]], [[நரசிம்மர்|நரசிம்மம்]], வாமனன், பரசுராமன், [[இராமர்|இராமன்]], பலராமன், கிருஷ்ணன், [[கல்கி (அவதாரம்)|கல்கி]] என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. [[உபநிடதங்கள்|உபநிடதங்களில்]] 14{{cn}} வைணவ உபநிடதங்களாகும்.
 
இந்த சமயத்தின் முக்கிய நூல்கள் வேதம், உபனிஷத்து, பகவத் கீதை, பஞ்சரந்தர ஆகமம், மகாபாரதம்,இராமாயணம், பாகவத, விஷ்ணு, கருட , நாரதிய, பத்ம , வராஹ புராணங்கள் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/வைணவ_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது