வாருங்கள்!

வாருங்கள், Jamil2K, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- சுந்தர் (பேச்சு) 04:43, 3 சூலை 2018 (UTC)Reply

July 2018 தொகு

  வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 20:00, 9 சூலை 2018 (UTC)Reply

  You may be blocked from editing without further warning the next time you move a page maliciously. AntanO (பேச்சு) 02:43, 10 சூலை 2018 (UTC)Reply

அன்பு சகோதரர் AntanO அவர்களுக்கு வணக்கம். நான் இதுவரை ஆக்கப்பூர்வமான கட்டுரைகளையே தொகுத்து வந்துள்ளேன். ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளைக் கண்டு அவற்றைத் தமிழில் சொந்தமாக மொழிப்பெயர்த்து தமிழ் விக்கிபீடியாவில் என் பங்களிப்பை வழங்கி வருகிறேன். ஆனால் நான் செய்த தவறைச் சுட்டிக்காட்டாமல் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி என் அனைத்துத் தொகுப்புகளையும் மீளமைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். நன்றி.Jamil2K (பேச்சு) 02:54, 10 சூலை 2018 (UTC)Reply

வார்ப்புருக்களை நீக்குவது, உரையாடல் இன்றி முக்கிய கட்டுரைகளை நகர்த்துவது என்பன ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. உங்களுக்கு அறிவிப்பு வழங்கியதும் நீங்கள் காரணம் கேட்டிருக்கலாம். அதைவிடுத்து மீளமைப்பது முறையல்ல. விக்கி வழிகாட்டல்கள், நடைமுறைகளுக்குகேற்ப பங்களியுங்கள் நன்றி. --AntanO (பேச்சு) 03:10, 10 சூலை 2018 (UTC)Reply

இப்போது புரிந்து கொண்டேன். நான் ஒரு புதுப் பயனர் என்பதால் விக்கிபீடியா நடைமுறைகள் பற்றிய புரிதல் இல்லை. ஆகவே இனி தாங்கள் கூறியது போல விக்கி வழிகாட்டல்கள், நடைமுறைகளைப் பற்றி தெரிந்துகொண்டு அதற்கேற்ப பங்களிக்க முயல்கிறேன். நன்றி.Jamil2K (பேச்சு) 03:23, 10 சூலை 2018 (UTC)Reply

 
You have been blocked from editing for a period of 1 month for moving page without discussion. Once the block has expired, you are welcome to make useful contributions. If you think there are good reasons why you should be unblocked, you may appeal this block by first reading the guide to appealing blocks, then adding the following text to the bottom of your talk page: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO (பேச்சு) 10:39, 16 சூலை 2018 (UTC)Reply

August 2018 தொகு

  This is your only warning; if you move a page maliciously again, you may be blocked from editing without further notice. AntanO (பேச்சு) 13:39, 21 ஆகத்து 2018 (UTC)Reply

 
You have been blocked from editing for a period of 6 months for persistent disruptive editing. Once the block has expired, you are welcome to make useful contributions. If you think there are good reasons why you should be unblocked, you may appeal this block by first reading the guide to appealing blocks, then adding the following text to the bottom of your talk page: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO (பேச்சு) 02:04, 22 ஆகத்து 2018 (UTC)Reply


  You are suspected of sock puppetry, which means that someone suspects you of using multiple Wikipedia accounts for prohibited purposes. Please make yourself familiar with the notes for the suspect, then respond to the evidence at [[Wikipedia:Sockpuppet investigations/{{{1}}}]]. Thank you. AntanO (பேச்சு) 01:16, 24 ஆகத்து 2018 (UTC)Reply

March 2019 தொகு

 
You have been blocked from editing for a period of 2 weeks for persistent disruptive editing. Once the block has expired, you are welcome to make useful contributions. If you think there are good reasons why you should be unblocked, you may appeal this block by first reading the guide to appealing blocks, then adding the following text to the bottom of your talk page: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO (பேச்சு) 08:59, 10 மார்ச் 2019 (UTC)
 
You have been blocked indefinitely from editing because it appears that you are not here to build an encyclopedia. If you think there are good reasons why you should be unblocked, you may appeal this block by first reading the guide to appealing blocks, then adding the following text to the bottom of your talk page: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO (பேச்சு) 09:04, 10 மார்ச் 2019 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Jamil2K&oldid=3477411" இலிருந்து மீள்விக்கப்பட்டது