சியாங் ராய் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 45:
| footnotes =
}}
'''சியாங் ராய் மாகாணம்''' ('''Chiang Rai Province''') ({{lang-th|เชียงราย}}, [[தாய்லாந்து]] நாட்டின் வடகோடியில் அமைந்த மாகாணம் ஆகும். இம்மாகாணத்தின் வடக்கில் [[மியான்மர்]] நாட்டின் சான் மாகாணமும், கிழக்கில் [[லாவோஸ்]] நாட்டின் போக்கியா மாகாணமும், தெற்கில் தாய்லாந்தின் பயோ மாகாணமும், தென்மேற்கில் லாம்பாங் மாகாணமும் மற்றும் மேற்கில் சியாங் மை மாகாணமும் எல்லைகளாக உள்ளது. இம்மாகாணத்தின் தலைநகரம் [[சியாங் ராய், தாய்லாந்து|சியாங் ராய்]] நகரம் ஆகும். [[அபின்]] அதிக அளவில் உற்பத்தியாகும் தென்கிழக்காசியாவின் [[தங்க முக்கோணம், தென்கிழக்காசியா|தங்க முக்கோணத்தில்]] அமைந்த பகுதிகளில் இம்மாகாணமும் ஒன்றாகும்.
 
==புவியியல் ==
வரிசை 104:
==இதனையும் காண்க==
* [[சியாங் ராய், தாய்லாந்து|சியாங்ராய்]]
* [[தங்க முக்கோணம், தென்கிழக்காசியா|தங்க முக்கோணம்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சியாங்_ராய்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது