சனீஸ்வரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jamil2K (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Jamil2K (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 28:
 
==பெயர்க்காரணம்==
சனி என்றால் மெல்ல என்று பொருள். அனைவருக்கும் கர்ம பலன்களை மெல்ல மெல்ல அளிப்பவர் என்பதால் சனி என்று பெயர் பெற்றார்.
 
* சனீஸ்வரன்- சனி பகவான்
*சனைச்சரன்- மெதுவாக நடப்பவர்
* கர்மகாரகன்- கர்ம பலன்களை அளிப்பவன்
வரிசை 97:
* மரணச் சனி
 
==சனி பகவான் சுலோகம்ஸ்லோகம்==
<blockquote>''நீலாஞ்சன ஸமா பாஸம்,'' </blockquote><blockquote>

''ரவி புத்ரம், யமா க்ரஜம்,</blockquote><blockquote>''

''ச்சாய மார்த்தாண்ட ஸம்பூதம்,'' </blockquote><blockquote>

''தம் நமாமி ஸனைச்சரம்.</blockquote>''

'''பொருள்: '''
 
கண்ணில் இடப்படும் மை போன்று கருமை நிறம் கொண்டவனே!
வரி 108 ⟶ 116:
மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன்.<ref>http://www.kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4228&id1=54&id2=0&issue=20171101</ref>
 
==சனி காயத்ரி மந்திரம்==
காகத் வஜாய வித்மஹே
 
வரி 114 ⟶ 122:
 
தந்நோ மந்த: ப்ரசொதயாத்.<ref>https://dheivegam.com/sani-peyarchi-palangal-2017-2020/ சனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020</ref>
 
'''பொருள்:'''
 
காகக் கொடியைக் கொண்ட சனி பகவானை அறிந்து கொள்வோம்.
 
கையில் கமண்டலத்தை ஏந்தி நிற்கும் அவர் மீது தியானம் செய்வோம்.
 
மெதுவாக நகரும் தன்மை கொண்ட சனி பகவான், நம்மை காத்து அருள் செய்வார்.
 
==மேற்கோள்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/சனீஸ்வரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது