அயோத்தி இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 7:
|region = தெற்காசியா
|religion = [[சியா இசுலாம்]]
|status = தன்னாட்சி/முகலாய ஆட்சியில சிற்றரசர்கள் (1732–1801)<br> கிழக்கிந்தியக் கம்பெனிக்கு [[திறை|கப்பம்]] செலுத்தும் [[இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்|சுதேச சமஸ்தானம்]] (1801–1858)
|government_type = தன்னாட்சியுடன் (1732–1801) <br> கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழ் [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானமாக]] (1801–1858)
|event_start =
வரிசை 50:
==வரலாறு==
[[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசர்]] முகமது ஷாவின் ஆட்சி வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த நேரத்தில்,
[[அவத்|அயோத்தி]] பிரதேசத்தின் ஆளுநராக இருந்த ''சதாத் அலி கான்'' என்ற ''புர்கான் உல் முல்க் சதாத் கான்'' என்பவர் [[அவத்|அயோத்தி]]க்கு அருகில் [[பைசாபாத் மாவட்டம்|பைசாபாத்]] நகரத்தை நிறுவி 1722-ஆம் ஆண்டில் [[அவத்|அயோத்தி நவாப்]] பிரதேசத்திற்கு நவாப் ஆனார். அவரும் அவரது 12 வாரிசுகளும் அவத் பகுதியை 1722 முதல் 1859 முடிய [[அயோத்தி நவாப்]]புகள் என்ற பெயரில் 136 ஆண்டுகள் ஆண்டனர். <ref>[http://www.britannica.com/place/Awadh Awadh Historic region, India]</ref>
 
[[அயோத்தி இராச்சியம்நவாப்]]புகள் பிரித்தானியர்களின் [[துணைப்படைத் திட்டம்|துணைப்படைத் திட்டத்தை]] ஏற்றதால், மே, 1816 முதல் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பாதுகாப்பிற்குட்பட்ட இராச்சியமாக[[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானமாக]] விளங்கியது.
 
[[அயோத்தி நவாப்]], [[1857 இந்தியக் கிளர்ச்சி|1857 சிப்பாய்க் கிளர்ச்சியை]]யை தனது இராச்சியப் பகுதியில் அடக்க திறனற்று போனார். [[டல்ஹவுசி பிரபு]] அறிவித்த [[அவகாசியிலிக் கொள்கை]]யின் படி, [[அயோத்தி நவாப்]] ஆட்சி செய்வதற்குத் தகுதியற்றவர் எனக் காரணம் காட்டி, 1859ல் [[அவத்]] இராச்சியத்தை, [[பிரித்தானிய இந்தியா]]வின் ஆட்சியில் இணைத்தனர்.
 
==தற்காலஅயோத்தி அவத்இராச்சியப் பகுதிகள்==
அயோத்தி இராச்சியத்தில், தற்கால [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாவட்டங்களான [[அம்பேத்கர் நகர் மாவட்டம்|அம்பேத்கர்நகர்]], [[பகராயிச் மாவட்டம்|பகராயிச்]], [[பலராம்பூர் மாவட்டம்|பலராம்பூர்]], [[ பாராபங்கி மாவட்டம்|பாரபங்கி]], [[பஸ்தி மாவட்டம்|பஸ்தி]], [[பைசாபாத் மாவட்டம்|பைசாபாத்]], [[கோண்டா மாவட்டம்|கோண்டா]], [[ஹர்தோய் மாவட்டம்|ஹர்தோய்]], [[லக்கிம்பூர் கேரி மாவட்டம்|லக்கிம்பூர்]], [[லக்னோ மாவட்டம்|லக்னோ]], [[பிரத்தாப்புகர் மாவட்டம், உத்தரப்பிரதேசம்|பிரத்தாப்புகர்]], [[ரேபரேலி மாவட்டம்|ரேபரேலி]], [[சிராவஸ்தி மாவட்டம்|சிராவஸ்தி]], [[சுல்தான்பூர் மாவட்டம்|சுல்தான்பூர்]], [[சித்தார்த் நகர் மாவட்டம்|சித்தார்த்நகர்]], [[உன்னாவு மாவட்டம்|உன்னாவு]], [[சீதாபூர் மாவட்டம்|சீத்தாபூர்]] மற்றும் கங்கை சமவெளியின் தெற்கு பகுதிகளான [[கான்பூர் மாவட்டம்|கான்பூர்]], [[பதேபூர் மாவட்டம்|பதேபூர்]], [[கௌசாம்பி மாவட்டம்|கௌசாம்பி]], [[அம்ரோகா மாவட்டம்|அம்ரேகா]] மற்றும் [[அலகாபாத் மாவட்டம்|அலகாபாத்]] என 22 மாவட்டங்கள் இருந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/அயோத்தி_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது