நோவசிபீர்சுக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
சி →‎top: *திருத்தம்*
வரிசை 59:
|established_date_ref=<ref name="Established">Official website of Novosibirsk. [http://www.novo-sibirsk.ru/articles/novosibirsk/history/ History] {{webarchive|url=https://web.archive.org/web/20090819104258/http://www.novo-sibirsk.ru/articles/novosibirsk/history/ |date=August 19, 2009 }} {{ru icon}}</ref>
|current_cat_date={{OldStyleDateDY|January 10,|1904|December 28, 1903}}
|current_cat_date_ref=<ref name="Names">Charter of Novosibirsk, Article&nbsp;1.1</ref>
|prev_name1=Novonikolayevsk
|prev_name1_date=பெப்ரவரி&nbsp;12, 1926
|prev_name1_ref=<ref name="Names">Charter of Novosibirsk, Article&nbsp;1.1</ref>
|postal_codes=630000, 630001, 630003–630005, 630007–630011, 630015, 630017, 630019, 630020, 630022, 630024, 630025, 630027–630030, 630032–630037, 630039–630041, 630045–630049, 630051, 630052, 630054–630061, 630063, 630064, 630066, 630068, 630071, 630073, 630075, 630077–630080, 630082–630084, 630087–630092, 630095–630100, 630102, 630105–630112, 630114, 630116, 630117, 630119–630121, 630123, 630124, 630126, 630128, 630129, 630132, 630133, 630136, 630200, 630201, 630700, 630880, 630885, 630890, 630899–630901, 630910, 630920–630926, 630970–630978, 630980–630983, 630985, 630988, 630989, 630991–630993, 901026, 901036, 901073, 901076, 901078, 901095, 901243, 901245, 901246, 991214
|dialing_codes=383
வரிசை 70:
|date=அக்டோபர் 2015
}}
'''நோவசிபீர்ஸ்க்''' (''Novosibirsk'' {{lang-rus|Новосиби́рск|p=nəvəsʲɪˈbʲirsk}}) [[உருசியா]]வில் மிகுந்த மக்கள்தொகை உடைய நகரங்களில் மூன்றாவது ஆகும்; [[மாஸ்கோ]]வும் [[சென் பீட்டர்ஸ்பேர்க்|சென்.&nbsp;பீட்டர்ஸ்பேர்க்கும்]] முந்தியவையாம். [[வடக்கு ஆசியா|ஆசிய உருசியாவில்]] மிகுந்த மக்கள்தொகை கொண்ட நகரமாக விளங்குகின்றது. 2010 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை1,473,754.<ref name="2010Census" >{{ru-pop-ref|2010Census}}</ref> தவிரவும் இந்நகரம் [[நோவசிபீர்சுக் மாகாணம்]] மற்றும் சைபீரிய கூட்டரசு மாவட்டம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைநகராக விளங்குகின்றது.
 
நோவசிபீர்சுக் நகரம் [[சைபீரியா]]வின் தென்மேற்குப் பகுதியில் ஓபு ஆற்றுப் பள்ளத்தாக்கை அடுத்து ஓபு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. நோவசிபீர்சுக் புனல்மின் நிலையத்திற்காக அணை கட்டப்பட்டு நகரத்தின் அருகே பெரும் நீர்த்தேக்கமாக உள்ளது.<ref>[http://gelio.newsib.ru/post/231/ Новосибирская ГЭС. Вокруг здания ГЭС, водосливная плотина :: Gelio | Слава Степанов] {{webarchive|url=https://web.archive.org/web/20130808043817/http://gelio.newsib.ru/post/231/ |date=August 8, 2013 }}. Gelio.newsib.ru. Retrieved on 2013-08-16.</ref> இந்த நகரம் பத்து மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நகரத்தின் பரப்பளவு 502.1 சதுர கிமீ (193.9 ச மை)<ref name="Stats">Official website of Novosibirsk. [http://novo-sibirsk.ru/articles/novosibirsk/obschaja-informatsija/ General Information] {{webarchive|url=https://web.archive.org/web/20151022051602/http://novo-sibirsk.ru/articles/novosibirsk/obschaja-informatsija/ |date=October 22, 2015 }} {{ru icon}}</ref> [[மாஸ்கோ]]விலிருந்து கிழக்கில் 2,800 கி.மீ (1,700 மை) தொலைவிலும் [[எக்கத்தரீன்பூர்க்|எக்கத்தரீன்பூர்க்கிலிருந்து]] கிழக்கே 1,400 கிமீ (870 மை) தொலைவிலும் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/நோவசிபீர்சுக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது