"கைபர் பக்துன்வா மாகாணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
 
இம்மாகாணத்தின் [[கைபர் கணவாய்]] மற்றும் [[போலன் கணவாய்]] வழியாக வந்த [[சிதியர்கள்]], [[சகர்கள்]],
[[பார்த்தியப் பேரரசு|பார்த்தியர்கள்]], கிரேக்கர்கள், பாரசீகர்கள், ஆப்கானியர்கள், துருக்கியர்கள், [[வட இந்தியா]]வை முற்றுகையிட்டு கைபப்ற்றினர்கைப்பற்றினர்.
 
இம்மாகாணம் [[மௌரியப் பேரரசு]], [[குப்தப் பேரரசு]] மற்றும் [[குசான் பேரரசு|குசானப் பேரரசின்]] ஒரு மாகாணமாக விளங்கியது. [[பௌத்தம்]] இங்கு பிரபலமாக விளங்கிய காலத்தில் [[கனிஷ்கரின் தூபி]], [[புத்கார தூபி]] போன்ற எண்ணற்ற [[தூபி]]களும், விகாரை]]களையும் கொண்டிருந்தது. மேலும் இப்பகுதி [[தில்லி சுல்தானகம்]] மற்றும் [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசின்]] பகுதியாக விளங்கியது. இறுதியில் [[பிரித்தானிய இந்தியா]]வின் ஆட்சியில் இம்மாகாணம் [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-1955)|வடமேற்கு எல்லைப்புற மாகாணம்]] என அழைக்கப்பட்டது. [[இந்தியப் பிரிவினை]]க்குப் பின்னர் இம்மாகாணம் பாகிஸ்தானின் ஒரு மாகாணம் ஆயிற்று.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2556485" இருந்து மீள்விக்கப்பட்டது