வைத்தீசுவரன்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
சிNo edit summary
வரிசை 16:
பின்குறிப்புகள் = |
}}
'''வைத்தீசுவரன்கோவில்''' (வைதீசுவரன்கோயில், [[ஆங்கிலம்]]: ''Vaitheeswarankoil''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டத்தில் சீர்காழி வருவாய் வட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==மக்கள்மக்கள்தொகை வகைப்பாடு==
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 1,972 வீடுகளும், 15 [[பேரூராட்சி]] மன்ற உறுப்பினர்களும் கொண்ட வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியின் மொத்த [[மக்கள்தொகை]] 7,676 ஆகும். அதில் ஆண்கள் 3,870 ஆகவும், பெண்கள் 3,806 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 711 ஆகவுள்ளனர். [[எழுத்தறிவு]] 84.88 % ஆகும். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 97.28% ஆகவும், இசுலாமியர் 1.28% ஆகவும், கிறித்தவர்கள் 1.26% ஆகவும், பிறர் 0.08% ஆகவும் உள்ளனர். <ref>[http://www.census2011.co.in/data/town/803668-vaitheeswarankoil-tamil-nadu.html Vaitheeswarankoil Population Census 2011]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7522 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வைதீசுவரன்கோவில் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வைதீசுவரன்கோவில் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==ஆதாரங்கள்==
<references/>
== இவற்றையும் காண்க ==
[[வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்]]
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.tn.gov.in/dtp/dtpphoto1/vaithee.htm வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியின் இணையதளம்]
*[https://indikosh.com/city/691900/vaitheeswarankoil வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி]
 
==ஆதாரங்கள்==
<references/>
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/வைத்தீசுவரன்கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது