மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Former Country
|native_name = Μακεδονία<br/>''Makedonía''
|conventional_long_name = மக்கெடோனியாமாசிடோனியா
|common_name = மக்கெடோன்
|continent = ஐரோப்பா
வரிசை 59:
}}
 
'''மக்கெடோனியாமாசிடோனியா ''' (''Macedonia'') அல்லது '''மக்கெடோன்மாசிடோன்''' (''Macedon'', {{lang-el|Μακεδονία}}, ''{{lang|grc-Latn|Makedonía}}'') பண்டைய [[கிரேக்கம்|கிரேக்கத்தில்]] இருந்த ஓர் [[முடியாட்சி|இராச்சியம்]] ஆகும். கிரேக்க மூவலந்தீவின் வடகிழக்குப் பகுதியில் மையம் கொண்டிருந்த இந்த இராச்சியம்,<ref name=britannica>{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/354266/Macedonia|title=Macedonia|year=2008|work=[[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]]|publisher=Encyclopædia Britannica Online|accessdate=2008-11-03}}</ref> மேற்கில் எபிரசு நாட்டையும் வடக்கில் பேயோனியா நாட்டையும் கிழக்கில் திராசு பகுதியையும் தெற்கில் தேசாலி நாட்டையும் எல்லைகளாகக் கொண்டிருந்தது.
 
[[பண்டைக் கிரேக்கம்|பண்டைக் கிரேக்கத்தின்]] ஒரு சிறுநாடாக இருந்த மக்கெடோன் முழுமையான ஹெல்லனிய உலகில் பெற்ற எழுச்சிக்கு முதன்மை காரணமாக [[மக்கெடோனின் இரண்டாம் பிலிப்]] இருந்தார். [[பேரரசன் அலெக்சாந்தர்|பேரரசன் அலெக்சாந்தரின்]] வெற்றிகளுக்குப் பின்னர், உலகின் மிகவும் வலிமையான நாடாக சிறிது காலம் விளங்கியது; இக்காலத்தில் முன்னாள் [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசை]] உள்ளடக்கிய இதன் ஆட்சி [[சிந்து ஆறு]] வரையும் பரவியிருந்தது.
 
==பெயர்==
மக்கெடோனியா என்ற பெயர் ({{lang-el|Μακεδονία}}, ''{{lang|grc-Latn|Makedonía}}'') "உயரமானவர்" அல்லது "மேட்டுவாசி" என்ற பொருளுடைய பண்டைய கிரேக்க மொழிச் சொல்லான {{lang|grc|μακεδνός}} (''{{lang|grc-Latn|Makednos}}'') என்பதிலிருந்து வந்தது. இங்குள்ள மக்களின் உயரத்தை ஒட்டி இவ்வாறு பெயரிடப்பட்டதாக கருதப்படுகிறது. <ref>{{cite web|url=http://www.perseus.tufts.edu/hopper/text.jsp?doc=Perseus:text:1999.04.0073:entry=makedno/s |title=Georg Autenrieth, A Homeric Dictionary, μακεδνός |publisher=Perseus.tufts.edu |date= |accessdate=2009-05-05}}</ref><ref>{{cite book|title = Etymologisches Wörterbuch des Griechischen
"https://ta.wikipedia.org/wiki/மக்கெடோனியா_(பண்டைய_இராச்சியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது