தாலமி பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 22:
|year_end = கி மு 30
|event_end =
|image_map = PtolemaicEmpireDiadochi.png
|image_map_caption = கி மு 300இல் தாலமைக் பேரரசு (நீலபச்சை நிறத்தில்)
|capital = [[அலெக்சாந்திரியா]]
|common_languages = பண்டைய கிரேக்க மொழி, எகிப்திய மொழி, பெர்பர் மொழிகள்
வரிசை 45:
 
'''தாலமைக் பேரரசு''' (Ptolemaic Kingdom) ({{IPAc-en|ˌ|t|ɒ|l|ə|ˈ|m|eɪ|.|ɪ|k}}; {{lang-grc|Πτολεμαϊκὴ βασιλεία}}, ''Ptolemaïkḕ Basileía'')<ref>[[Diodorus Siculus]], ''Bibliotheca historica'', 18.21.9</ref> (ஆட்சிக் காலம்:கி மு 305 – கி மு 30) [[அலெக்சாண்டர்|அலெக்சாண்டரின்]] இறப்புக்கு பின்னர், [[ஹெலனிய காலம்|ஹெலனிய காலத்தில்]] அவரது படைத்தலைவர்கள் கிரேக்கப் பேரரசை, ஐந்தாக பிரித்துக் கொண்டு ஆண்டனர். கி மு 305இல் கிரேக்கப் படைத்தலைவரும், எகிப்தின் ஆளுநருமான முதலாம் [[தாலமி சோத்தர்]] எகிப்தில் தாலமைக் பேரரசை நிறுவினார். எகிப்து உள்ளடக்கிய மத்தியதரைக் கடல் பகுதி நாடுகளை தாலமைக் பேரரசு ஆண்டது. தாலமைக் பேரரசின் தலைநகரம் [[அலெக்சாந்திரியா]] நகரம் ஆகும்.
 
இப்பேரரசு ஏழாம் [[கிளியோபாட்ரா]] காலத்தில், [[உரோம்|உரோமானியர்களின்]] படையெடுப்பால் கி மு 30இல் முடிவுற்றது. எகிப்தை ஆட்சி பீடமாகக் கொண்ட [[ஹெலனிய காலம்|ஹெலனிய கால]] தாலமைக் பேரரசின் காலத்தில் [[எகிப்து]] மற்றும் [[கிரேக்கம்|கிரேக்கத்தின்]] வரலாறுகள் நன்கு காகிதங்களில் எழுதப்பட்ட எழுத்துகள் மூலம் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளதை எகிப்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.<ref>Lewis, Naphtali (1986). ''Greeks in Ptolemaic Egypt: Case Studies in the Social History of the Hellenistic World''. Oxford: Clarendon Press. pp. 5. ISBN 0-19-814867-4.</ref>
 
==தாலமைக் பேரரசின் பரப்பு==
துவக்க கால தாலமைக் பேரரசில் தற்கால [[எகிப்து]], [[லிபியா]], [[துருக்கி]], [[இசுரேல்]], [[சைப்பிரஸ்]], [[பாலஸ்தீனம்]], [[லெபனான்]], [[சிரியா]] மற்றும் [[ஜோர்டான்]] நாடுகள் அடங்கியிருந்தது. பேரரசின் இறுதிக் காலத்தில் கிமு 30ல் தற்கால [[எகிப்து]], [[துனிசியா]] மற்றும் [[லிபியா]] நாடுகள் இருந்தன.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/தாலமி_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது