ஈலமைட்டு மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 3:
== ஈலமைட்டு வரிவடிவம் ==
[[படிமம்:ElamischeStrichschrift.jpg|thumb|களிமண் தகட்டில் ஈலமைட்டு வரிவடிவம்]]
பல நூற்றாண்டுக் காலப்பகுதியில் மூன்று வகையான ஈலமட்டு எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவை [[மூல-ஈலமைட்டு]], [[நீளுருவ-ஈலமைட்டு]], [[ஈலமைட்டு ஆப்பெழுத்து]] என்பனவாகும்.<ref>[http://www.ancientscripts.com/elamite.html Elamite]</ref> <ref>[https://www.britannica.com/topic/Elamite-language Elamite language]</ref>
 
{{பண்டைய மெசொப்பொத்தேமியா}}
: '''மூல-ஈலமைட்டு''': [[ஈரான்|ஈரானில்]] கண்டறியப்பட்ட வரிவடிவங்களுள் இதுவே மிகப் பழமையானது. இது கிமு 3100 க்கும் 2900 க்கும் இடைப்பட்ட குறுகிய காலப்பகுதியில் புழக்கத்தில் இருந்தது. மூல-ஈலமைட்டு வரிவடிவங்களைக் கொண்ட களிமண் தகடுகள் ஈரானின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவ்வரி வடிவம், மூல-[[ஆப்பெழுத்து]]க்களில் இருந்து வளர்ச்சி அடைந்திருக்கக் கூடுமெனக் கருதப்படுகின்றது. மூல-ஈலமைட்டு ஆயிரத்துக்கு மேற்பட்ட குறியீடுகளைக் கொண்டிருந்தது. இவற்றுள் ஒரு பகுதி [[படவெழுத்து]]க்களாக (''logographic'') இருக்கலாமெனவும் கருதப்படுகிறது. இது இன்னமும் வாசித்துப் புரிந்துகொள்ளப்படாததால், இது ஈலமட்டுக்குரியதா அல்லது வேறு மொழிக்கு உரியதா என்பதும் இன்னும் தெரியவில்லை. மூல-ஈலமைட்டு உட்படப் பல பண்டைய வரிவடிவங்கள், [[பேச்சு மொழி]]களுடன் தற்கால மொழிகள் கொண்டிருப்பது போன்ற தொடர்புகளைக் கொண்டிராமல் இருந்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.
 
வரி 17 ⟶ 16:
=== ஈலமைட்டு-திராவிடமும், ஆபிரிக்க-ஆசிய மொழிகளும் ===
ஈலமைட்டு மொழியை வகைப்படுத்துவதில் இரண்டு முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. ஒன்றில் ஈலமைட்டையும் [[திராவிட மொழிக் குடும்பம்|திராவிட மொழிகளையும்]] ஈலமைட்-திராவிட மொழிக் குடும்பம் என்று வகைப்படுத்துவதற்கான முன்மொழிவு. இது டேவிட் மக் அல்ப்பின் என்பவரால் முன்வைக்கப்பட்டது. இரண்டாவது வாக்லாவ் பிலாசெக் என்பவரால் முன்வைக்கப்பட்டது. ஈலமைட்டு மொழி [[ஆபிரிக்க-ஆசிய மொழிகள்|ஆபிரிக்க-ஆசிய மொழிகளுடன்]] நெருங்கியது என்றும் அக் குடும்பத்துள் ஈலமைட்டு ஒரு முக்கிய துணைக்குடும்பமாக அமையக் கூடும் என்றும் அவர் காட்ட முயன்றார். எனினும் இவை ஒரு எதிர்பார்ப்பே அல்லாது உறுதியான முடிவுகள் அல்ல.
 
==வெளி இணைப்புகள்==
*[[ஈலம்]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
== வெளியிணைப்புக்கள் ==
வரி 24 ⟶ 29:
* [http://starling.rinet.ru/Texts/elam.pdf ஈலமைட்டு மொழியின் மரபுசார் தொடர்புகள் பற்றி], [[சார்ச்சு இசுட்டாரோசுட்டீன்]] எழுதியது.
* [http://www.kavehfarrokh.com/wp-content/uploads/2009/07/elamitedravidian.pdf] [[டேவிட் மக்-அல்பின்]] எழுதியது.
{{பண்டைய மெசொப்பொத்தேமியா}}
 
[[பகுப்பு:தனித்த மொழிகள்]]
[[பகுப்பு:மெசொப்பொத்தேமிய நாகரிகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஈலமைட்டு_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது