மீசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
வரிசை 1:
[[Fileபடிமம்:Hitov.jpeg|thumb]]
'''மீசை''' என்பது முகத்தில் மேலுதட்டுக்கு மேலும் மூக்குக்குக் கீழும் வளரக்கூடிய முடி. ஆண்களின் [[துணை பாலியல்பு]]களில் ஒன்றாக முகத்தில் மீசை, [[தாடி]] வளர்தல் கொள்ளப்படுகிறது. ஆண்களுக்கு அவர்களின் ஆண்மையைப் பறைசாற்றும் ஒரு அடையாளமாகக் கருதப்படுகிறது.<br /> தமிழர்களுக்கு அவர்கள் மீசை ஒரு வரப் பிரசாதம்.
 
== மீசை முளைக்க காரணம் ==
டெஸ்ட்டோஸ்டீரான் பருவ வயதில் சுரக்கும்போது மீசை வளரும் ஆண்களுக்கு மீசை முளைக்க அடிப்படை காரணமாக இருப்பது இந்த டெஸ்ட்டோஸ்டீரான் எனப்படும் ஹார்மோன்தான். இந்த ஹார்மோனின் முதல் வேலை அக்குள், மர்ம உறுப்புகளில் முடிவளர வைப்பதாகும். அதன் பிறகு மீசை மற்றும் உடல் பகுதிகளில் ஆங்காங்கே முடியை வளரவைக்கும். இந்த ஹார்மோன்தான் ஆண்மைக்குரிய மிடுக்கை கொடுக்கும். தசைகள் இருக்கமாகி, இளமைப்பொலிவு கூடும். குரலும் மாறிவிடும்<ref>http://tamil.boldsky.com/beauty/hair-care/2011/10-moustache-is-the-beauty-men-aid0136.html</ref>.
 
== பாரதியும் மீசையும் ==
வடநாட்டு ஆரியர்களின் கலாச்சார முறையைப் பின்பற்றியே [[சுப்பிரமணிய பாரதி|பாரதி]] மீசையை வைத்துக் கொண்டார்<ref>http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22134:2012-11-29-11-43-44&catid=1:articles&Itemid=264</ref>.
 
== பழமொழி ==
:'''குப்புற விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டலை'''
:'''கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை'''
:'''மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை'''
:போட்டி, சவாலில் '''நான் தோத்துட்டா ஒரு பக்க மீசைய எடுத்துக்குரேன்''' என்று கூறி தோல்வி அடைந்தவர்கள் மீசையை இழந்தவர்களும் உண்டு.
== மீசையின் வகைகள் ==
<gallery>
படிமம்:Iqbal Youth.jpg
Image:Drawing of Adolf Hitler.jpg
Ambrose Everett Burnside.jpg
Barão de Macaúbas.jpg
 
</gallery>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Wiktionary|மீசை}}
== வெளி இணைப்புகள் ==
 
* [http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9A%E0%AF%88 மீசை]
* [http://www.jeyamohan.in/?p=3051 மீசைக்கு வரி]
* [http://nanharish.blogspot.in/2010_10_01_archive.html எங்கே எனது மீசை]
* [http://shuhaibmh.wordpress.com/2010/09/01/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9A%E0%AF%88/ மீசை மேல் ஆசை]
* [http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=4511 மீசை முருகேஷ்]
{{குறுங்கட்டுரை}}
 
"https://ta.wikipedia.org/wiki/மீசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது