"நீலகிரி மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

80 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
|- style="vertical-align: top;"
| '''[[பேரூராட்சி|பேரூராட்சிகள்]]'''
| style="white-space: nowrap;" | 11<ref>[http://www.tn.gov.in/dtp/townpanchayats.pdf List of Town Panchayats]</ref>
|- style="vertical-align: top;"
| '''[[தமிழக_ஊராட்சிகள்|ஊராட்சிகள்]]'''
| கல்வியறிவு % || 81.44 || 85.2
|}
 
 
2011-ல் நகரத்தில் 2,99,06 மக்களும், கிராமத்தில் 4,36,010 மக்களும் உள்ளன்ர். நீலகிரி மாவட்டத்தில்தான் ஆண் - பெண் விகிதம் 1000 - 1041 என்ற வீதத்தில் தமிழ்நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. கிராமப் புறங்களின் மக்கள் தொகையில் 1000 - 1055 என்ற வீதத்தில் முதல் இடத்தில் உள்ளது. கல்வியறிவில் நீலகிரி, மாநிலத்திலேயே நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஒரு சதுரகிலோ மீட்டருக்கு 287 பேர் உள்ளனர். நீலகிரியில் பேசும் மொழிகளில் தமிழ், படுகு, மலையாளம், கன்னடம் உட்பட பல மொழி இனத்தவர்களும் வசிக்கின்றனர். வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பவர்கள்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2562315" இருந்து மீள்விக்கப்பட்டது