இந்தியக் குடைவரைக் கோயில்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் எது என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடம் ஒத்த கருத்துகள் இல்லை. பாண்டியன் [[செழியன் சேந்தன்]] கட்டிய [[பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்|பிள்ளையார்பட்டிக் குடைவரையும்]] மலையடிக்குறிச்சி குடைவரை கோயில்களே முதல் தமிழகக் குடைவரைக் கோயில்கள் என்று சிலரும்<ref name="கோமதி நாயகம், 2007">{{cite book | title=தமிழக வரலாறு (சங்ககாலம் முதல் இன்று வரை) | publisher=கங்கா பதிப்பகம் | author=முனைவர் கோமதி நாயகம் | year=2007 | location=இராஜ பாளையம் | pages=54 – 69}}</ref> [[மகேந்திர பல்லவன்]] என்கிற பல்லவ மன்னன் [[செஞ்சி]]க்கருகில் உள்ள [[மண்டகப்பட்டு]] எனும் ஊரில் உருவாக்கிய குடைவரைக் கோவிலே தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில் என்று சிலரும் கூறுகின்றனர். பாண்டியர்கள் தங்கள் [[முதலாம் பாண்டியப் பேரரசு|முதலாம் பாண்டியப் பேரரசின்]] போது முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்களை கட்டி இருந்தனர். அத்துடன் மகேந்திர பல்லவனும் [[மாமண்டூர்]], [[திருக்கழுக்குன்றம்]], [[திருச்சிராப்பள்ளி]] ஆகிய ஊர்களில் குடைவரைக் கோவில்களை அமைத்தவன் ஆவான். தமிழகத்தில் [[பாண்டியர்]], [[பல்லவர்]], [[முத்தரையர்]], அதியர் மன்னர்களின் மரபினர்களே குடைவரைக் கோவில்களை அமைத்து வழிகாட்டியுள்ளனர்.<ref>http://www.tamilvu.org/courses/diploma/a031/a0314/html/a0314225.htm#251</ref>
 
 
== தமிழ்நாட்டுக் குடைவரைகள் ==
=== பல்லவர்காலம் ===
[[படிமம்:Mahabalipuram Mahishasura 1.jpg|thumb|250px|அரக்கன் [[மகிசாசூரன்|மகிசாசூரனிடம்]] போரிடும் [[மகிஷாசுரமர்த்தினி]]யின் சிற்பம், [[மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி மண்டபம்]]]]
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_குடைவரைக்_கோயில்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது