முதல் தாரைன் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
 
 
[[படிமம்:Prithvi Raj Chauhan (Edited).jpg|thumb|200px|பிரித்திவிராசு சௌகானின் சிலை]]
'''முதல் தாரைன் போர்''' என்பது, 1191 ஆம் ஆண்டில், ஆப்கானிய ஆக்கிரமிப்பாளரான [[கோரி முகமது|கோரி முகமதின்]] படைகளுக்கும், [[ராஜ்புத்|இராசபுத்திர]] [[சௌகான்]] மரபைச் சேர்ந்த [[பிரித்திவிராசு சௌகான்|பிரித்திவிராச் சௌகானின்]] படைகளுக்கும் இடையில், [[தாரைன்]] என்னும் நகரில் இடம்பெற்ற போரைக் குறிக்கும்.<ref name="Chandra">Satish Chandra, ''Medieval India: From Sultanat to the Mughals (1206-1526)'', (Har-Anand Publications, 2006), 25.</ref> "தாராவோரி" எனவும் அழைக்கப்படும் '''தாரைன் நகரம்''' இந்தியாவின் இன்றைய [[அரியானா]] மாநிலத்தில் [[தானேசுவரம்]] அண்மையில் அமைந்துள்ளது.
வரி 22 ⟶ 20:
[[பகுப்பு:இந்தியப் போர்கள்]]
[[பகுப்பு:கர்னால் மாவட்டம்]]
[[பகுப்பு:1191]]
"https://ta.wikipedia.org/wiki/முதல்_தாரைன்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது