திருவள்ளூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 18:
|- style="vertical-align: top;"
| '''[[பரப்பளவு]]'''
|3,394 சகிமீ
| 3,422 km2 (1,321 sq mi)
|- style="vertical-align: top;"
| style="white-space: nowrap;" | '''[[மக்கள் தொகைமக்கள்தொகை]]'''<br>
| 37,28,104
|- style="vertical-align: top;"
| '''[[வட்டங்கள்]]'''
வரிசை 48:
|- style="vertical-align: top;"
|}
'''திருவள்ளூர் மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டமாகும். இது பழைய செங்கல்பட்டு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, சனவரி 1, 1997 அன்று உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தலைநகரம் [[திருவள்ளூர்]] ஆகும்.
 
== வரலாறு ==
செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து இந்த மாவட்டம் புதிய மாவட்டமாக, சூலை 1996 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது, என்றாலும் 1997 சனவரி மாதம் முதல் தேதியிலிருந்து தனி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது.
 
==மக்கள்தொகை பரம்பல்==
3,394 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த [[மக்கள்தொகை]] 3,728,104 ஆகும். அதில் ஆண்கள் 1,876,062 ஆகவும்; பெண்கள் 1,852,042 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் [[மக்கள்தொகை]] வளர்ச்சி விகிதம் ஆக 35.33% உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 946 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,098 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி [[எழுத்தறிவு]] 84.03% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 405,669 ஆகவுள்ளனர். <ref>[https://www.census2011.co.in/census/district/20-thiruvallur.html Thiruvallur District : Census 2011 data]</ref> இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 3,325,823 (89.21 %), இசுலாமியர் 143,093 (3.84 %), கிறித்தவர்கள் 233,633 (6.27 %), ஆகவும் உள்ளனர்.
 
==மாவட்ட நிருவாகம் ==
"https://ta.wikipedia.org/wiki/திருவள்ளூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது