சூபின் மேத்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
சர் ஜியார்ஜ் வில்லியம்ஸ் பல்கலைக்கழகத்தில் சூபின் மேத்தாவுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. அப்பல்கலைக்கழகம் பின்னர் கான்கார்டியா பல்கலைக் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. <ref>{{Cite web|url=http://archives.concordia.ca/mehta|title=Honorary Degree Citation – Zubin Mehta {{!}} Concordia University Archives|website=archives.concordia.ca|access-date=2016-03-29}}</ref>
 
சூபின் மேத்தாவின் இஸ்ரேல் பிலார்மினிக்பிலார்மோனிக் ஆர்ச்செஸ்டரா கருதியும் மற்றும் இசுரேல் மீது அவர் கொண்டிருந்த பற்றின் காரணமாகவும் இசுரேல் சிறப்புப் பரிசு இவருக்கு வழங்கப் பட்டதுவழங்கப்பட்டது.
 
இந்திய நடுவணரசு 1966 இல் [[பத்ம பூசண்]] விருதும் 2001இல் [[பத்ம விபூஷண்]] விருதும் வழங்கியது. <ref>{{Cite web|title=Padma Awards|publisher=[[Ministry of Communications and Information Technology (India)|Ministry of Communications and Information Technology]])|url=http://india.gov.in/myindia/advsearch_awards.php?start=0&award_year=&state=&field=3&p_name=Mehta&award=All|accessdate=16 May 2009}}</ref>
வரிசை 27:
சூபின் மேத்தாவுக்கு பிளாரெனஸிலும் டெல் அவீவிலும் மதிப்புறு குடிமகன் என்ற கவுரவம் அளித்தார்கள். 2001 இல் வியன்னா பிலார்மோனிக் மற்றும் 2004 இல் முனிச் பிலார்மோனிக் ஆகியவற்றில் மதிப்புறு நடத்துநர் என்ற பட்டம் அளித்தனர். பவேரியன் ஸ்டேட் ஓபரா நிறையுறும் போது மதிப்புறு நடத்துநர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
 
2008 அக்டோபரில் ஜப்பான் பிரிமியம் இம்பிரியல் என்ற விருதைவிருதைப் பெற்றார்.
 
2011 மார்ச்சில் ஆலிவுட் வாக் ஆப் பேம் என்ற கவுரவத்தில் 2434 ஆம் ஸ்டார் என்ற பெருமையைப் பெற்றார். <ref>"Zubin Mehta erhält Echo Klassik-Preis". In: ''[[Saarbrücker Zeitung]]'', 5 August 2011, p. B4.</ref>
 
இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சி இவருக்கு 2013 ஆம் ஆண்டுக்குரிய தாகூர் விருதை 2013 செப்டம்பரில் வழங்கினார் <ref>{{cite web|title=Zubin Mehta awarded with Tagore Award for Cultural Harmony 2013|url=http://news.biharprabha.com/2013/09/zubin-mehta-awarded-with-tagore-award-for-cultural-harmony-2013/|accessdate=6 September 2013}}</ref>
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/சூபின்_மேத்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது