உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 120:
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தாங்கள் மீண்டும் வந்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. - [[பயனர்:Sivakumar|சிவகுமார்]] 09:41, 24 அக்டோபர் 2005 (UTC)
:நல்லது சிவகுமார். விக்கிபீடியாவுக்கு தொடர்ந்து நீங்கள் ஆற்றி வரும் பங்களிப்புகள் குறித்து எனக்கும் மகிழ்ச்சி :-) -[[பயனர்:ஸ்ரீநிவாசன்|ஸ்ரீநிவாசன்]] 08:11, 25 அக்டோபர் 2005 (UTC)
 
 
 
=ராஜாவிடமிருந்து=
 
வரவேர்ப்புக்கு நன்றி ஸ்ரீநிவாசன்! நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் விக்கிபீடியாவிற்கு வருகிறேன். என்னிடம் தமிழ் விக்கிபீடியாவிற்கு தேவைப்படும் Latha Font இல்லை. நான் [http://www.iit.edu/~laksvij/language/tamil.html language converter] மூலம் கட்டுரைகள் எழுதி வருகிறேன். அதனால் கட்டுரைகள் எழுதுவதில் சிரமமாக இருக்கிறது. சிரமமில்லையேல் உதவி செய்யவும். நன்றி - [[பயனர்:வைகுண்ட ராஜா|வைகுண்ட ராஜா]] 20:01, 22 ஜனவரி 2006 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:ஸ்ரீநிவாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது