இத்தாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Castiglione_panorama.JPG with File:Castiglione_delle_Stiviere_(panorama).jpg (by CommonsDelinker because: File renamed: more descriptive and lesser ambiguous: avoiding confusion with other places nam
No edit summary
வரிசை 102:
இத்தாலிய இராச்சியம் உருவாவதற்கான விதைக்கரு பல்வேறு வரலாற்று நிகழ்வுகளால் தோன்றியது. அவை வருமாறு;-
 
* 14-17ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட எலிக்கொள்ளை நோய். (Plague);
* 65 ஆண்டுகள் நடந்த இத்தாலியப் போர்கள் - ([[1494]] - [[1559]]);
* அப்போர்களுக்குப்பின், உருவான அரசுகளின் அமைதியான ஒருங்கிணைந்த ஆட்சிமுறைகள்.;
* 154 ஆண்டுகள் நடைப்பெற்ற [[ஸ்பெயின்|எசுப்பானிய]] (''Habsburg spainSpain'') ஆட்சி முறை - ([[1559]] - [[1713]]).
 
* 83ஆண்டுகள் நடைப்பெற்ற [[ஆஸ்திரியா|ஆஃசுதிரிய]] (''Habsburg Austria'') ஆட்சி முறை - ([[1713]] - [[1796]]);
* 18ஆண்டுகள் நடைப்பெற்ற [[பிரான்ஸ்|பிரென்'சு]] குடியரசின் ஆட்சி முறை - ([[1796]]-[[1814]]);
* [[1814]]ல் நடைப்பெற்ற [[வியன்னா]] பேராயத்தின் தீர்மானங்களும், செயலாக்கங்களும் ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/இத்தாலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது