அக்ரோத்திரியும் டெகேலியாவும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: வகைப்பாடு சைப்பிரஸ் ஐ சைப்பிரசு ஆக மாற்றுகின்றன
No edit summary
வரிசை 35:
|footnotes =
}}
'''அக்ரோத்திரியும் டெகேலியாவும்''' [[சைப்பிரசு|சைப்ரஸ்]] தீவில் அமைந்துள்ள [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] ஆளுகைக்குற்பட்ட இரண்டு முடிக்குறியமுடிக்குரிய இரணுவத்தளப் பகுதிகளாகும். சைப்பிரசிற்குசைப்ரசிற்கு ஐக்கிய இராச்சியம் பொதுநலவாய குடியரசாக விடுதலைக் கொடடுத்தப்கொடுத்தப் போது, இவ்விரண்டுத்இவ்விரண்டு தளங்களையும் [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக் கடலில்]] கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் காரணமாக இருத்திக்கொண்டது. தளங்கள் தீவில் இரண்டுப்பகுதிகளில் அமைந்துள்ளது அவையாவன அக்ரோத்தி மற்றும் டெகேயா என்பனவாகும். அக்ரோத்தியானது மேற்கு முடிக்குரிய தளப்பிரதேசம் எனவும் டெகேலியா கிழக்கு முடிக்குரிய தளப்பிரதேசம் எனவும் அழைக்கப்படுகிறது.
 
{{British dependencies}}
"https://ta.wikipedia.org/wiki/அக்ரோத்திரியும்_டெகேலியாவும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது