மாத்தளை முத்துமாரியம்மன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறு திருத்தம்
வரிசை 29:
'''மாத்தளை முத்துமாரியம்மன் கோவில்''' [[இலங்கை]]யின் [[மலையகம் (இலங்கை)|மலையகத்தில்]] அமைந்துள்ள ஒரு [[மாரியம்மன்]] கோவில் ஆகும். இது [[கண்டி]]யில் இருந்து 27 கிமீ தொலைவில் உள்ள [[மாத்தளை]] நகரப் பகுதியின் நடுவே அமைந்துள்ளது.
 
இலங்கையில் இந்த ஆலயமே ஐந்து தேர்களைக் கொண்டுள்ளது, தவிர இலங்கையில் மிகவுயரமான 108 அடி உயரமான இராஜகோபுரமும் அமைந்துள்ளது. கொடியேற்றத்தை அடுத்து இரதோற்சவம் 21ஆம் நாள் அன்று நடைபெறும். இரதோற்சவம் அன்று [[முருகன்]], [[சிவன்]], [[ஆதிசக்தி|அம்மன்]], [[பிள்ளையார்]], சண்டேசுவரி[[சண்டேசுவர நாயனார்|சண்டேசுவரர்]] ஆகியோர் இரத பவனி வருவார்கள். இரதபவனியானது கோயிலில் இருந்து வீதியூடாகப் பவனிவருவார்.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/மாத்தளை_முத்துமாரியம்மன்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது