ஜான் டிரேஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
 
ஜான் ட்ரேஸ் சமூகநீதி என்ற கொள்கையில் உறுதியாய் இருந்தார். ஆய்வுப்பட்டக் கல்வி பயிலும்போதும் அதன் பின்னரும் எளிய வாழ்க்கையை தம் விருப்பத்தின் அடிப்படையில் மேற்கொண்டார். <ref name="auto">{{cite web|url=http://www.business-standard.com/india/news/the-importancebeing-jean-dreze/204188/|title=The importance of being Jean Dreze|first=Aditi|last=Phadnis|date=18 December 2004|publisher=|via=Business Standard}}</ref> வீடுகள் அற்ற ஏழை மக்களுடன் தாமும் அவர்கள் உடன் வாழ்ந்தார். அவர்களுக்கு வீடுகள் கிடைக்கச் செய்தார். இலண்டனில் வீடுகள் அற்ற அனாதைகள் பற்றி ஒரு சிறு நூலை எழுதினார். <ref>https://www.amazon.co.uk/No-1-Clapham-Road-diary-squat/dp/1871193044</ref> தில்லியில் இவர் தம் மனைவியுடன் சிறு ஓலைக் குடிசையில் வாழ்ந்தார்.
 
இவை அல்லாமல் அமைதிக்கான இயக்கம், தகவல் பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வர முயற்சி, உணவு பெறும் உரிமை ஆகியவற்றில் ஈடுபட்டார். <ref>{{citation|url=http://articles.timesofindia.indiatimes.com/2002-11-12/lucknow/27321470_1_mid-day-meals-vidhan-bhawan-poor-states|title=Mid-day meals for schoolkids must|journal=[[Times of India]]|date=12 November 2002}}.</ref>ஈராக் போர் 1990- 1991 இல் நடந்தபோது போர் அமைதிக்காகக் கட்டுரைகள் எழுதினார்
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_டிரேஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது