நஜீப் ரசாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி citing
No edit summary
வரிசை 72:
'''முகமது நஜிப் பின் துன் ஹாஜி அப்துல் ரசாக்''' (''Mohd Najib bin Tun Haji Abdul Razak''; பிறப்பு: [[ஜூலை 23]], [[1953]]) [[மலேசியா]]வின் அரசியல்வாதியும் மலேசியாவின் ஆறாவது பிரதமரும் ஆவார். [[2004]], [[ஜனவரி 7]] ஆம் நாளில் இருந்து மலேசியாவின் துணைப் பிரதமராக இருந்த இவர் [[2009]], [[ஏப்ரல் 3]] ஆம் நாளில் இருந்து பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
 
நஜிப் துன் ரசாக் மலேசியாவின் 2வது2ஆவது பிரதமர் அப்துல் ரசாக்கின் மகனாவார். மலேசியாவில் மிகவும் இளம் வயதில் எம்.பி ஆன முதல் நபர் என்ற பெருமையும் நஜீப்க்கு உண்டு. தந்தையின் மறைவைத் தொடர்ந்து 2222ஆம் வயதில் பெகான் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>http://thatstamil.oneindia.in/news/2009/04/03/world-najib-razak-sworn-in-malaysian-pm.html</ref>
 
9 மே 2018 வரை இவர் மலேசியாவின் 6-ஆவது6ஆவது பிரதமராகபிரதமராகப் பொருப்புவகித்தார்பொறுப்புவகித்தார். 9 மே 2018யில் நடைபெற்ற 14-வது பொதுதேர்தலுக்குப் பிறகு சட்டமன்றத்தில் அதி பெருன்பான்மைகளை தக்கவைக்க தவறியதால் பக்கத்தான் கூட்டணியிடம் ஆட்சி மாற்றம் நடந்தது. இதனை தொடர்ந்து '''மகாதீர் பின் முகமது''' 7-ஆவது மலேசிய பிரதமராக 10 மே 2018-யில் பதவியேற்றார்.
 
== '''ஆரம்பகால வாழ்க்கை''' ==
வரிசை 80:
 
== '''அரசியல் கொள்கைகள்''' ==
இவரது தலைமைத்துவத்தின் கீழ் மலேசியாவில் சில முக்கிய அரசியல் கொள்கைகள் மாற்றம் கண்டன. அவற்றுள் முக்கியமானவை GST என அழைக்கப்படும் பொருள் சேவை வரி 1 ஏப்ரல் 2015-யில் ல் துவங்கப்பட்டது. BR1M என அழைக்கப்பட மக்கள் உதைவித்தொகைஉதவித்தொகை திடத்தையும்திட்டத்தையும் இவர் தொடங்கிவைத்தார்.<ref>{{cite web |title="1 Malaysia's People Aid (BR1M)" |url=https://web.archive.org/web/20130127042955/http://barisannasional.org.my/en/br1m |publisher=Barisan Nasional}}</ref><ref>{{Citation|title=Goods and Services Tax (Malaysia)|date=2018-08-28|url=https://en.wikipedia.org/w/index.php?title=Goods_and_Services_Tax_(Malaysia)&oldid=856878076|journal=Wikipedia|language=en|accessdate=2018-08-28}}</ref>
 
ஒரேமலேசியாஒரே மலேசியா (1Malaysia ) எனப்படும் தேசியனிலை கொள்கையை இவர் 16 செப்டம்பர் 2008-யில் ல் அறிமுகப்படுத்தினார்.<ref>{{cite web |title=1Malaysia |url=http://www.1malaysia.com.my/ |website=1Malaysia |publisher=1Malaysia}}</ref> மலேசியர்களிடையே ஒற்றுமை, நல்லொழுக்கம்,சிறந்த அடைவுநிலை போன்ற நற்பண்புகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த ஒரேமலேசியா கொள்கை வரையப்பட்ட்து. TN50 தூரநோக்கு கொள்கையையும் இவர் 2017-ஆம்2017ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டதை நாடாளுமனறத்தில் தாக்கல் செய்யும்பொழுது அறிமுகப்படுத்தினார். இது முந்தைய தலைவரால் அறிமுகப்படுத்தப்பட்ட wawasan 2020 கொள்கையை வேரறுக்கும் வகையில் அமைந்ததாக பலர் குற்றம்சாட்டினார்.<ref>{{cite web |title=Najib mahu legasi lama berlalu, perkenal visi baru TN50 |url=https://www.malaysiakini.com/news/360008 |website=Malaysiakini |publisher=Malaysiakini}}</ref>
 
== '''சர்சைகள்சர்ச்சைகள்''' ==
'''1MDB''' எனப்படும் முதலீட்டு நிறுவனத்தை 2009- ஆண்டு துடைக்கிவைத்தார்தொடங்கி வைத்தார். மலேசியர்கள் சராசரி வருமானத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த நிறுவனம் துவங்கப்பட்டதுதொடங்கப்பட்டது. இருப்பினும் 2016- வரை உலக வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான நிதி மோசடிக்கு இந்த 1MDB வழிவிட்டது. 2009 துவங்கப்பட்டு ஆறு ஆண்டுகளில் இந்த 1MDB நிறுவனம் 42 பில்லியன் மலேசிய ரிங்கிட் கடன்சுமைக்கு ஆளானது.
 
2 ஜூலை 2015யில்2015இல் The Wall Street Journal ரி.ம. 2.672 பில்லியன் 1MDB நிறுவன கணக்கில் இருந்து நஜிப்-யின்நஜிப்பின் சொந்த வாங்கிவங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதாகமாற்றப்பட்டதாகச் செய்தி வெளியிட்டது.<ref>{{cite web |title=Investigators Believe Money Flowed to Malaysian Leader Najib’s Accounts Amid 1MDB Probe |url=https://www.wsj.com/articles/SB10130211234592774869404581083700187014570 |website=The Wall Street Journal |publisher=Dow Jones & Company}}</ref> இந்த செய்தியை வெளியிட்டதிற்காக The Wall Street Journal மீது வழக்கு தொடுக்கப்போவதாக நஜிப் அறிவித்தார். இருந்த பொழுதும் இதுவரை நஜிப் அப்படி எந்தஒரு வழக்கையும் பதிவுசெய்யவில்லை. ஆரம்பத்தில் தனது வாங்கிவங்கிக் கணக்கில் இந்தஇந்தப் பணம் செலுத்தப்பட்டதை மறுத்தபொழுதும் பின்னர் இந்த பணம் தனக்கு அரபு அரசகுடும்பத்தினரால்அரசக் குடும்பத்தினரால் பரிசாகபரிசாகக் கொடுக்கப்பட்டதாக அறிவித்தார்.
 
=== எதிர்ப்பு ===
ஆட்சி அதிகாரத்தைபயன்படுத்திஅதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு பணத்தை இவரின் வங்கிக்கணக்கிற்க்குவங்கிக்கணக்கிற்கு பல கோடிகளை மாற்றிவிட்டதாக போராட்டம் நடந்து வருகிறது. <ref>[http://tamil.thehindu.com/world/மலேசிய-பிரதமர்-நஜீப்-ரசாக்-விலகக்-கோரி-போராட்டம்-தீவிரம்/article7596433.ece|மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் விலகக் கோரி போராட்டம் தீவிரம்]தி இந்து தமிழ் 30 ஆகஸ்ட் 2015</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நஜீப்_ரசாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது