நஜீப் ரசாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 82:
இவரது தலைமைத்துவத்தின் கீழ் மலேசியாவில் சில முக்கிய அரசியல் கொள்கைகள் மாற்றம் கண்டன. அவற்றுள் முக்கியமானவை GST என அழைக்கப்படும் பொருள் சேவை வரி 1 ஏப்ரல் 2015 ல் துவங்கப்பட்டது. BR1M என அழைக்கப்பட மக்கள் உதவித்தொகை திட்டத்தையும் இவர் தொடங்கிவைத்தார்.<ref>{{cite web |title="1 Malaysia's People Aid (BR1M)" |url=https://web.archive.org/web/20130127042955/http://barisannasional.org.my/en/br1m |publisher=Barisan Nasional}}</ref><ref>{{Citation|title=Goods and Services Tax (Malaysia)|date=2018-08-28|url=https://en.wikipedia.org/w/index.php?title=Goods_and_Services_Tax_(Malaysia)&oldid=856878076|journal=Wikipedia|language=en|accessdate=2018-08-28}}</ref>
 
ஒரே மலேசியா (1Malaysia ) எனப்படும் தேசியனிலை கொள்கையை இவர் 16 செப்டம்பர் 2008 ல் அறிமுகப்படுத்தினார்.<ref>{{cite web |title=1Malaysia |url=http://www.1malaysia.com.my/ |website=1Malaysia |publisher=1Malaysia}}</ref> மலேசியர்களிடையே ஒற்றுமை, நல்லொழுக்கம்,சிறந்த அடைவுநிலை போன்ற நற்பண்புகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த ஒரேமலேசியா கொள்கை வரையப்பட்ட்து. TN50 தூரநோக்கு கொள்கையையும் இவர் 2017ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுவரவுசெலவுத் திட்டதைதிட்டத்தை நாடாளுமனறத்தில்நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்பொழுது அறிமுகப்படுத்தினார். இது முந்தைய தலைவரால் அறிமுகப்படுத்தப்பட்ட wawasan 2020 கொள்கையை வேரறுக்கும் வகையில் அமைந்ததாகஅமைந்ததாகப் பலர் குற்றம்சாட்டினார்.<ref>{{cite web |title=Najib mahu legasi lama berlalu, perkenal visi baru TN50 |url=https://www.malaysiakini.com/news/360008 |website=Malaysiakini |publisher=Malaysiakini}}</ref>
 
== '''சர்ச்சைகள்''' ==
"https://ta.wikipedia.org/wiki/நஜீப்_ரசாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது