பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 19:
|பின்குறிப்புகள் =
|}}
'''பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] உள்ள பதினான்கு [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். <ref>[httphttps://tnmaps.tntiruvallur.nic.in/blocks.php?dcode=01administrative-setup/development/ Thiruvallur District Panchayat Unions and Village Panchayats]</ref>
[[பூந்தமல்லி]] ஊராட்சி ஒன்றியத்தில் இருபத்தி எட்டு [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்கள்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2018/05/2018051555.pdf Poonamallee Block Pachayat Villages]</ref>
இவ்வூராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] [[பூந்தமல்லி]]யில் அமைந்துள்ளது.
 
==மக்கள்வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,41,280 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதி மக்களின்]] தொகை 46,722 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 1,188 ஆக உள்ளது. <ref>[http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/02-Tiruvallur.pdf THIRUVALLUR DISTRICT]</ref>
==ஊராட்சி மன்றங்கள்==
பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28 ஊராட்சி மன்றங்களின் விவரம்;<ref>[http://www.tamilvu.org/coresite/download/Village_Panchayat.pdf மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்]</ref>
<ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=01&blk_name=%27Poonamallee%27&dcodenew=2&drdblknew=14</ref>
{{refbegin|2}}
* [[வயலாநல்லூர் ஊராட்சி|வயலாநல்லூர்]]
"https://ta.wikipedia.org/wiki/பூந்தமல்லி_ஊராட்சி_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது