ஓட்டன் சமவெளி தேசிய வனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பெயர் ஹட்டன் என்று வரவேண்டும். (இலங்கை, இந்திய ஆங்கில உச்சரிப்பு மாற்றத்தில் உள்ள சிக்கல்)
வரிசை 1:
{{Infobox_protected_area | name =ஹோட்டன்ஹட்டன் சமவெளி தேசிய வனம்
| iucn_category = II
| photo = Srilankamountainforest.jpg
வரிசை 6:
| relief = yes
| map_width = 220
| map_caption = ஹோட்டன்ஹட்டன் சமவெளி தேசிய வனம்
| location = [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணம்]], [[இலங்கை]]
| location = [[Central Province, Sri Lanka|Central province]], [[Sri Lanka]]
| nearest_city = [[ஒயியாநுவரெலியா]], [[நுவரெலியாஒஹிய]]
| lat_d = 6
| lat_m = 48
வரிசை 20:
| locator_x =120
| locator_y =300
| established = 1969 (பாதுகாக்கப்பட்ட இயற்கைப்பகுதி)<br/> 1988 (தேசிய வனம்)
| location = [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணம்]], [[இலங்கை]]
| nearest_city =[[நுவரெலியா]], ஒயியா
| established = 1969 (பாதுகாக்கப்பட்ட இயற்கைப்பகுதி)<br/> 1988 (தேசிய வனம்)
| world_heritage_site = 2010 (இலங்கையின் மைய உயர்நிலங்களுக்குள் அமைந்துள்ளது)<ref name="whc">{{cite news|title=World Heritage Committee inscribes two new sites on World Heritage List|url=http://whc.unesco.org/en/news/640|accessdate=1 August 2010|newspaper=unesco.org|date=July 30, 2010|agency=[[UNESCO]]}}</ref>
| visitation_num =150,000
| visitation_year =
| governing_body =வனவிலங்குத் திணைக்களம்
|Name=}}
'''ஓட்டன் சமவெளி''' (''Horton Plains'', '''ஹோட்டன்ஹட்டன் சமவெளி''') [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தில்]] அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட தேசிய வனப்பூங்காவாகும். இது மொத்தம் 3159.8 எக்டேர் பரப்பளவைக் கொண்டதுடன், சராசரியாக 2130 [[மீட்டர்]] (7000 [[அடி (நீள அலகு)|அடி]]) உயரமானது. [[1969]] ஆண்டு முதல் வனவிலங்கு சரணாலயமாக ([[புகலிடம்]]) காணப்பட்ட ஹட்டன் சமவெளி, [[1988]] முதல் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இங்கு பத்தனைப் புல் நிலங்களும் என்றும் பசுமையான (பசுமை மாறா) மலைக்காடுகளும் காணப்படுகின்றன. இது [[நுவரெலியா]] நகரில் இருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது இலங்கையில் மிக உயரமானதும் தனிமைப்படுத்தப்பட்டதுமான மேட்டுநிலமாகும்.<ref name="தகவல்கள்">[http://www.srilankaecotourism.com/horton_plains.htm ஹட்டன் சமவெளி தகவல்கள்]</ref> இச்சமவெளி [[அயனமண்டல மலைக்காடு|அயனமண்டல மலைக்காடுகளாலும்]] ஈர[[பத்தனை]]ப் புல் நிலங்களாலும் ஆனாது. இது இலங்கையில் உயிரினப் பல்வகைமை கூடிய இடங்களில் ஒன்றாகும்.<ref>[http://www.thinakkural.com/news%5C2007%5C1%5C19%5Carticles_page19538.htm இலங்கையின் காடுகள் பற்றி] [[தினக்குரல்]]</ref>
 
== வரலாறு ==
 
பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு மனிதக்குடியிருப்புகள் காணப்பட்டமைக்கான சான்றுகள் கிடைக்கப்பட்டுள்ளன. இப்பகுதி முன்னர் '''மகாஎலிய''' என அழைக்கப்பட்டு வந்தது. இங்கு காணப்படும் [[தொடுபலை மலை]], [[இராவணன்]] [[சீதை]]யை கடத்திக் கொண்டுவந்து தனது விமானத்தில் இருந்து தரையிரங்கிய இடம் என்பது தொன் நம்பிக்கையாகும். 10,000 ஆண்டுகளுக்கு முன்னதாக இங்கு வாழ்ந்த மனிதர்கள் [[பார்லி]] மற்றும் [[ஓட்ஸ்]] பயிரிட்டதற்கும் மந்தைகளை வைத்து இருந்ததற்குமான சான்றுகள் இங்கு கிடைக்கப்பெற்றுள்ளன.<ref>[http://www.flonnet.com/fl2112/stories/20040618003109700.htm "The discovery of cultivation of oats and barley, and herding at about 10,000 years ago (initially at 17,000 B.P.) in the Horton Plains has given a totally new dimension to what has been known about the origin of farming and herding in the world."]</ref> [[1831]] முதல் [[1837]] வரையான காலப்பகுதியில் இலங்கையில் ஆளுநரான சர். வில்மட் ஹோட்டன்ஹட்டன், [[சபரகமுவா மாகாணம், இலங்கை|சபரகமுவா மாகாணத்தின்]] தலைவருக்குமிடையில் [[1836]] ஆம் ஆண்டு இங்கு நடைப்பெற்ற சந்திப்பின் <ref name="பாடநெறி">[http://www.ctfs.si.edu/doc/PDF/Proceedings.IFBC-2006.pdf INTERNATIONAL FIELD BIOLOGY COURSE 2006 பக்கம் 25]</ref> பின்னர் இப்பகுதிக்கு வந்த [[பிரித்தானியா|பிரித்தானிய]] கப்டன். வில்லியம் பிஷ்சர், கேணல். எல்பேர்ட் வொட்சன் என்பவர்கள் இப்பகுதிக்கு ஆளுநர் சர். வில்மட் ஹோட்டன்ஹட்டன் என்பாரின் பெயரை இப்பகுதிக்கு இட்டனர்<ref>[http://www.infolanka.com/discover/horton/2.html ஹோட்டன் சமவெளியின் வரலாறு பக்கம் 2]</ref><ref name="dailynews">[http://www.dailynews.lk/2005/10/10/fea03.htm வரலாறு]</ref>. இப்பகுதி பிரித்தானியரின் வேட்டையாடும் காடாக மாற்றப்பட்டது. [[1837]] ஆம் ஆண்டளவில் [[யானை]]கள் முற்றாக அழிவுற்றிருந்தன இதற்கு அப்போதைய ஆளுநரின் நடவடிக்கைகள் காரணம் எனக் கூறப்பட்டது.<ref name="தகவல்கள்"/>
 
[[1961]] ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் விவசாய திணைக்களத்துடன் இணைந்து இப்பகுதியில் மேற்கொண்ட உருளைக்கிழங்கு பயிர் செய்கை காரணமாக ஹோட்டன்ஹட்டன் சமவெளியில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பு காரணமாக பின்னர் இத்திட்டம் கைவிடபபட்டது. இருப்பினும் பயிர்ச்செய்கை நிலங்களில் ஹட்டன் சமவெளிக்கு வெளியில் இருந்து கொண்டுவரப்பட்ட தாவரங்கள் ஆக்கிரமித்தன. இன்றும் உருளைக்கிழங்கு விவசாயிகள் விட்டுச் சென்ற கட்டிடங்களை இங்கு காணலாம்.<ref name="பாடநெறி"/>
 
== புவியியல் ==
 
ஹோட்டன்ஹட்டன் சமவெளி சராசரியாக 2130 மீட்டர் உயரமான ஒரு மேட்டுநிலப்பகுதியாகும். இது அருகில் காணப்படும் மலைசார்ந்த பகுதிகளில் இருந்து சடுதியாக மேலெழுந்துக் காணப்படுகிறது. வனப்பகுதியின் உச்சியின் பெரும்பகுதி சமவெளியாக காணப்படுகிறது. இலங்கையின் இரண்டாவது மற்றும் மூன்றாவது உயரமான மலைகளான [[கிரிகல் பொத்தை மலை|கிரிகல் பொத்தை]], [[தொடுபலை மலை]]கள் வனப்பூங்காவின் எல்லைக்குள் அமைந்துள்ளன. வனப் பூங்காவின் தெற்கு எல்லையில் 700-1000 மீட்டர் செங்குத்துச் சாய்வு ஒன்று காணப்படுகிறது. இச்சாய்வு ''உலகமுடிவு'' என அழைக்கப்படுகிறது. இவ்வனம் இலங்கையின் மூன்று முக்கிய ஆறுகளான [[வளவை ஆறு|வளவை]], [[களனி கங்கை|களனி]], [[மகாவலி கங்கை|மகாவலி ஆறுகளின்]] என்பவற்றின் ஆரம்ப ஆறுகளான [[பெலிவுல் ஆறு|பெலிவுல்]], [[பகவந்தலா ஆறு|பொகவந்தலா]], [[அக்ரா ஆறு|அக்ரா ஆறுகள்]] ஹோட்டன்ஹட்டன் சமவெளியில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கின்றன. சமவெளியின் எல்லைக்குள் பெலிவுல் ஆற்றில் [[பேக்கர்ஸ் நீர்வீழ்ச்சி]] அமைந்துள்ளது.<ref name="infolanka">[http://www.info.lk/srilanka/srilankanature/srilanka_parks/horton.htm இன்ஃவோலங்கா தளம்]</ref>
 
== காலநிலை ==
 
ஹோட்டன்ஹட்டன் சமவெளி இலங்கையின் இரண்டு பருவப்பெயர்ச்சிக் காற்றுகளிலும் பருவபெயர்ச்சியிடைக் காலத்திலும் மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. ஆண்டுக்கு 2450 மில்லிமீட்டருக்கும் கூடுதலான மழைவீழ்ச்சி இப்பகுதியில் ஏற்படுகிறது. அக்டோபர் மாதம் மழைவீழ்ச்சி கூடிய மாதமாகும். [[ஜனவரி]] - [[மார்ச்]] வரையான காலப்பகுதி ஓரளவுக்கு மழைவீழ்ச்சி குறைவான காலப்பகுதியாகும். இங்கு ஆண்டு சராசரி வெப்பநிலை 13 பாகை [[செல்சியஸ்]] ஆகும். அதிகூடிய வெப்பநிலையாக ஆகஸ்ட் மாதத்தில் 27 பாகை செல்சியசும் மிகக் குறைந்த வெப்பநிலையாக ஜனவரி மாததில் 5 பாகை செல்சியசும் பதிவாகி உள்ளது. மாலை வேலைகளில் [[முகில்]] மூட்டங்கள் காணப்படும். அ <ref name="infolanka"/><ref name="rootsweb">[http://www.rootsweb.com/~lkawgw/hortonplains.htm ஹோட்டன் சமவெளி பற்றிய தகவல்கள்]</ref>
<ref name="blackwell">[http://www.blackwell-synergy.com/doi/pdf/10.1111/j.1440-1703.2003.00595.x சாம்பர் மான்களின் உணவு பழக்கங்கள் - ஆய்வுக் கட்டுரை]</ref>
 
== உயிரினங்கள் ==
[[படிமம்:Anxious Sambhur.JPG|275px|left|thumb|ஹோட்டன்ஹட்டன் சம்வெளியின் பாதையருகே சாம்பர் மான்]]
இங்கு காணப்படும் வனங்கள் 5000 அடிக்கு மேல் உயரமான இடங்களிலுள்ள காடுகளை ஒத்ததாகும். இந்தக் காடுகள் தாவரவியலாளர் சர். ஜோசஃப் ஊக்கர் என்பவரின் முயற்சிகள் காரணமாக [[1873]] முதல் சிறிதளவான பாதுகாப்பைப் பெற்று வந்தன.<ref name="tigertrails.co.uk">[http://www.tigertrails.co.uk/horton-plains.html tigertrails.co.uk தளம்]</ref> இங்கு 57 வகையான தாவரவகைகள் காணப்படுவாதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 29 வகைகள் இலங்கைக்கே உரிய தாவர இனங்களாகும்.<ref name="srilankanexpeditions">[http://www.srilankanexpeditions.com/pages/horton_plains.htm உயிரினத் தகவல்கள்]</ref> இக்காடுகளில் கலோபியம் வகை ''(Calophyllum sp.)'', சிஸ்ஜியம் வகை ''(Syzygium sp.)'', இராட்சத [[பன்னம்|மரப்பன்னம்]] ''(Cyathea sp.)'' போன்ற தாவரங்கள் முக்கியமானவையாகும். நெலு ''(Strobilanthes sp.)'', போவிட்டியா ''(Osbeckia sp.)'', பினர ''(Exacum trinervium)'' முதலிய இலங்கைக்கே உரிய மலரினங்களும் பல ஓர்கிட் இனங்களும் இங்கு காணப்படுகின்றன. இலங்கைக்கே உரிய கர்னோடியா [[மூங்கில்]]கள் ''(Arundinaria densifolia)'' ஆற்றங்கரைகளில் காணப்படுகின்றன. புல்தரைகளில் கிறிஸ்போகன் செலனிகம் ''(Chrysopogon zeylanicum)'', கர்னோடியா மியுடீகா ''(Garnotia mutica)'' வகைகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.<ref name="infolanka"/>
 
வரி 57 ⟶ 55:
=== பேக்கர்ஸ் நீர்வீழ்ச்சி ===
 
ஹோட்டன்ஹட்டன் சமவெளிக்கு வரும் பெரும்பாலான பயணிகள் பார்வையிடும் ஒரு நீர்வீழ்ச்சியாகும். இது வளவை ஆற்றின் தலையாறான பெலிவுல் ஆற்றில் அமைந்துள்ளது. பிரித்தானியர் ஆட்சியின் போது இப்பகுதியில் யானைகளை வேட்டையாடிய பிரித்தானியரான சர். சமுயெல் பேர்கஸ் என்பரின் நினவாக பெயரிடப்பட்டுள்ளது.<ref>[http://origin.sundayobserver.lk/2002/04/21/fea12.html On the trail of breathtaking beauty..... சண்டே ஒஃவ்சேவர் செய்திக் குறிப்பு]</ref> இங்கு மக்கள் நீராடுதல் பொதுவான காட்சியாகும், இருப்பினும் இங்குள்ள நீர் வெப்பநிலை குறைவானதால் அவதானத்துடன் இருப்பது முக்கியமாகும்.
 
=== கிரிகல் பொத்தை மலை ===
{{main|கிரிகல் பொத்தை மலை}}
 
ஹோட்டன்ஹட்டன் சமவெளியின் மேற்கு எல்லையில் அமைந்துள்ளது. இந்த மலை [[சராசரி கடல் மட்டம்|கடல் மட்டத்திலிருந்து]] 2,313 மீட்டர் உயரமானதாக இருந்தாலும் ஹோட்டன்ஹட்டன் சமவெளிக்கு மேலாக இதன் உயரம் சிறியதே. எனினும் இதன அடிவாரத்தை அடைவதற்கு சதுப்பநிலங்களுக்கூடாக செல்ல வேண்டும். மழை நாட்களில் ஏறுவதைத் தவிர்த்தல் நன்று.<ref name="lankalibrary">[http://www.lankalibrary.com/wlife/parks/horton.htm Horton Plains - Journey to the end of World]</ref>
 
=== தொடுபலை மலை ===
{{main|தொடுபலை மலை}}
 
ஹோட்டன்ஹட்டன் சமவெளியின் வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ள இந்த மலை கடல் மட்டத்தில் இருந்து 2,360 மீட்டர் உயரமானது. ஹோட்டன்ஹட்டன் சமவெளிக்கு மேலாக இதன் உயரம் சிறியதாகும். எனவே இதனை ஹோட்டன்ஹட்டன் சமவெளியில் இருந்து ஏறுவது இலகுவானதாகும். மலையடிவாரமும் இலகுவாக அடையலாம்.<ref name="lankalibrary"/>
 
=== உலக முடிவு ===
[[படிமம்:Worldsend.jpg|275px|right|thumb|ஹோட்டன்ஹட்டன் சமவெளியின் உலக முடிவு]]
இது ஹோட்டன்ஹட்டன் சமவெளியின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள 700-1000 மீட்டர் உயரமான செங்குத்து உயரத்தைக் குறிக்கும். ஹோட்டன்ஹட்டன் சமவெளியின் முக்கிய கவர்ச்சிகளில் ஒன்றாகும். மழையற்ற நாட்களில் [[பலாங்கொடை]], [[பெலிவுல் ஓயா]] போன்ற பகுதிகளைக் கீழே காணலாம். இங்கு பாதுகாப்பு [[வேலி (எல்லை)|வேலி]] காணப்படுவதில்லை. எனவே சரிவுக்கு அருகில் இருக்கும் போது அவதானமாக இருத்தல் வேண்டும்.<ref name="infolanka"/>
 
=== பார் இன் ===
 
இது முக்கிய நுழைவாயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. ஹோட்டன்ஹட்டன் சமவெளியின் தென்மேற்கு எல்லையில் அமைந்துள்ள நோர்த்-கோவ் தேயிலைப் பெருந்தோட்டத்தின் முன்னாள் அதிகாரி தோமஸ் பார் என்பவரால் [[1901]]ஆம் ஆண்டு வேட்டையாடுவதற்கும் மீன் பிடிப்பதற்குமான தனிப்பட்ட விடுதியாக அமைக்கப்பட்டது. 1919 ஆம் ஆண்டு பார் இங்கிலாந்தில் மரணமான போது இவரது சாம்பல் ஹோட்டன்ஹட்டன் சமவெளிக்கு கொண்டுவரப்பட்டு தூவப்பட்டது. இவரது மரணத்துக்குப் பிறகு விடுதி உல்லாசப்பிரய்யாணிகளுக்கான தனியார் நிறுவனமாக மாற்றப்பட்டது. [[1980]] ஆம் ஆண்டு இது அரசவசப்படுத்தப்பட்டது. [[2004]] ஆம் ஆண்டு முதல் இது ஒரு நூதனசாலையாக மாற்றப்பட்டுள்ளது.<ref>[http://thefarrinn.homestead.com/Whythefarrinn.html பார் இன் பக்கம் 1]</ref><ref name="">[http://thefarrinn.homestead.com/OriginalFarrInnTwo.htmlபார் இன் பக்கம் 2]</ref>
 
== சுற்றுலா ==
 
ஹோட்டன்ஹட்டன் சமவெளி பாதுகாக்கப்பட்ட வனமாக இருந்தாலும் சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இது இலங்கையின் மத்திய மலைநாட்டின் முக்கிய சுற்றுலாத்தளமாக விளங்குகிறது. தேசிய வனத்துக்குள் தனியான சுற்றுலா விடுதிகள் சிலவும், கூட்டுச் சுற்றுலா விடுதிகள் சிலவும் காணப்படுகின்றன.<ref>[http://www.kahatowitainfo.tk]</ref>
 
=== அடைவுப் பாதைகள் ===
 
[[படிமம்:Hortanplain2.jpg|275px|thumb|left|ஹோட்டன்ஹட்டன் சமவெளியின் ஒரு பகுதி]]
 
நுவரெலியாவில் இருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஹோட்டன்ஹட்டன் சமவெளியின் முக்கிய நுழைவாயிலை தனியார் [[பேருந்து]] அல்லது ஏனைய வாகனங்கள் மூலம் அம்பேவலை, பட்டிபலை வழியாக அடையலாம். பொதுப் போக்குவரத்து வசதிகள் இப்பகுதியில் இல்லை. பிரதான நுழைவாயில் வரையான பாதை பல ஊசிவளைவுகளைக் கொண்டுள்ளதால் பெரிய பேருந்துக்கள் இங்கு வருவது கடினமானதாகும். பிரதான நுழைவாயிலில் இருந்து 10 கி.மீ. தூரமான வட்டப்பாதையில் செல்வதன் மூலம் இங்குள்ள முக்கிய இடங்களைக் கண்டுகளிக்கலாம். இப்பாதையில் வாகனங்கள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.<ref>[http://www.srilankaecotourism.com/horton_plains.htm#readmore]</ref>
 
பிரித்தானியர் காலத்தில் அமைக்கப்பட்ட குதிரைமூலம் செல்லக் கூடிய பாதையை மேம்படுத்துவதன் மூலம் [[2005]] ஆண்டு முதல் பட்டிபொலைக்கு அருகிலும் ஒரு நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.<ref name="dailynews"/>
வரி 91 ⟶ 89:
[[ஒயியா]] [[தொடருந்து]] நிலையம் இப்பகுதியில் காணப்படும் பொதுப்போக்குவரத்து மையமாகும். இங்கிருந்து 11 கி.மீ. தூரம் மிகச்சரிவான பதையில் செல்வதன் மூலம் முக்கிய நுழைவாயிலை அடையமுடியும். அங்கிருந்து மீண்டும் 10 கி.மீ. தொலைவான பாதையில் செல்வதன் மூலம் வனத்தைக் கண்டு களிக்கலாம்.<ref>[http://www.mysrilanka.com/travel/nature/horton.htm]</ref>
 
[[பலாங்கொடை]] நகருக்கு அருகாமையில் காணப்படும் [[பெலிவுல்ஓயா]] கிராமத்தில் இருந்து நக்ரக் தேயிலைப் பெருந்தோட்டத்தின் வழியாக ஹோட்டன்ஹட்டன் சமவெளியின் தெற்குப்பகுதியை அடைவதற்கான ஓரு பாதையும் காணப்படுகிறது. இப்பாதை பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் [[குதிரை]] மூலம் செல்லக்கூடியவாறு அமைக்கப்பட்ட பாதையை ஒட்டிச் செல்வதாகும். இருப்பினும் இப்பாதை தற்சமயம் பயன்பாட்டில் இல்லாததோடு பாதையும் அழிவுற்றுள்ளது. இது மொத்தம் 11 கி.மீ. நீளமான பாதையாகும். இப்பாதை செங்குத்துச் சரிவுகளையுடைய ஆபத்தான பாதையாகும். இது பொதுவான பயனர்களுக்கு உகந்த பாதையல்ல.<ref>[http://www.lankalibrary.com/wlife/parks/horton2.htm பெலிவுல் ஓயா ஊடான பாதை]</ref> இதற்கு அருகில் [[பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சி]]க்கு அருகில் கும்புருதென்னிவலை என்ற கிராமம் ஊடாகவும் ஒரு பாதை அமைந்துள்ளது.<ref>[http://www.sundaytimes.lk/990613/mirror2.html#2LABEL1]</ref>
 
பொகவந்தலாவை நகரில் இருந்து நோட்டன் கோவ் தேயிலைப் பெருந்தோட்டம் வரை வாகனமொன்றில் சென்று அங்கிருந்து காட்டில் சுமார் 7 கிலோமீட்டர் செல்வதன் மூலம் ஹோட்டன்ஹட்டன் சமவெளியை அடையலாம். இங்கு ஒரு ஒற்றையடிப்பாதை காணப்படுகிறது. வனத்துக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்த இப்பாதையில் நுழைவாயில்களோ காவலர்களோ இல்லை. மேலும் இப்பகுதியில் சட்டவிரோத அகழ்வுகள் நடைப்பெற்று வருவதன் காரணமாக பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படலாம்.<ref name="அகழ்வுகள்">[http://www.sundayobserver.lk/2001/09/09/fea01.html சட்ட விரோத அகழ்வுகள்]</ref>
 
=== கட்டுப்பாடுகள் ===
வரி 113 ⟶ 111:
 
== வெளியிணைப்புகள் ==
* [http://www.lastminute.lk/srilankatravelplanner/location/destlistz.asp?xi=77 ஹோட்டன்ஹட்டன் சமவெளி சுற்றுலா தளம்] - {{ஆ}}
* [http://www.mysrilanka.com/travel/nature/horton.htm ஹோட்டன்ஹட்டன் சமவெளி சுற்றுலா தளம்] - {{ஆ}}
* [http://www.sundayobserver.lk/2002/04/21/fea11.html சண்டே ஒஃவ்சேவ்வர் செய்திகள்] - {{ஆ}}
* [http://www.sundayobserver.lk/2001/09/09/fea01.html சண்டே ஒஃவ்சேவ்வர் செய்திகள்] - {{ஆ}}
"https://ta.wikipedia.org/wiki/ஓட்டன்_சமவெளி_தேசிய_வனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது